நிகழ்வுகள்
தேடப்பட்டு வந்த 5 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தல்
சீன அரசாங்கத்தினால் தேடப்பட்டு வந்த 5 சீனப் பிரஜைகள் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில், சீன அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, வெலிசறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர...
116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல்
'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கைத் தொடரின் கீழ் இதுவரை 116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் தொடர்பில் இன்று (27) நடைபெற்...
இலங்கை வந்த 03 இளம் வர்த்தகர்கள் அதிரடி கைது
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளின் தொகுதியொன்றை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த மூன்று இலங்கை விமானப் பயணிகள் இன்று (27) நண்பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த சிகரெட் தொகுதியைச் சீனாவிலிருந்து கொள்வனவு செய்து மலேசியாவிற்குச் சென்று, அங்கிருந்து ந...
லலித் – குகன் வழக்கு ; காணோளி மூலம் கோட்டபாய சாட்சியம் ; யாழ் டனீதிம்ன்றின் உத்தரவு
யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி வரை ஒத்திவைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (27) கொழும்பு நீதிவா...
நாமலின் எயார் பஸ் ஊழல் வழக்கு; பிரதான சாட்சி ; பிரான்சிலிருந்து வரும் பெண்!
நாமல் ராஜபக்சவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள எயார் பஸ் ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்ஸ் தடயவியல் புலனாய்வாளரான யூசர் கலீல் இலங்கைக்கு வரவுள்ளதாக செய்திகால் வெளியாகியுள்ளது. 'பொரன்சிக் ரிஸ்க் அலையன்ஸ்' (Forensic Risk Alliance - FRA) நிறுவனத்தின் பங்காளரும...
நண்பியுடன் சென்ற இளம்பெண் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; சாரதிகள் கைது
ராஜகிரியவிலிருந்து பெலவத்தையை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த் திசையில் வந்த இரண்டு வாகனங்களுடன் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றைய யுவதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 24ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நாடாளுமன்ற மைத...
இன்று இடம்பெற்ற கோர விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தொன்றும் டிப்பர்ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்...
மோட்டார் சைக்கிள் திருட்டு ; நான்கு சந்தேகநபர்கள் கைது
அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்வத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி வைத்திருந்தமை தொடர்பாகத் தேடப்பட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹன்வெல்ல, பாதுக்கை, கொட்டாவை மற்றும் மீகஹவத்தை பொலிஸ் நிலையங்களில் பதிவான நான்கு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொ...
தமிழர் பகுதியில் மூன்று இளைஞர்கள் செய்த தகாத செயல் ; அதிகாலையில் அதிகாரிகள் அதிரடி
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளைப் பாவித்ததாகக் கூறப்படும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் கைது ச...
பொதிகள் களஞ்சியசாலையில் இருந்து 181 மில்லியன் பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு
பேலியகொடையிலுள்ள பயணிகள் சுயாதீனப் பொதிகள் களஞ்சியசாலையில் இருந்து பல மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருட்கள் இன்று (26) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை சுங்கப்பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த திடீர் சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட...
நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்
தாள உலக குழுவினருக்கு உதவி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 2 வருடங்களாக டுபாயில் தலைமறைவாகியிருந்த நிலையில் நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தனது கடமை நேரத் துப்பாக்கியை பாதாள உலக குழுவினருக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட...
யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்! குவிந்த மக்கள்
யாழில் விடுதலைப் புகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம் கேக் வெட்டி இன்று கொண்டாடப்பட்டுள்ளது. மேதகு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 72வது, பிறந்தநாள் இன்று யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில் அமைந்துள்ள அவரது வாழ்ந்த வீட்டு முற்றத்தில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள அ...
டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
கொழும்பு கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது, தனது கடமைக்கான ரி-56 ரக துப்பாக்கியைத் திருடி, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் உறுப்பினர்களிடம் வழங்கிவிட்டு, பின்னர் டுபாய்க்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த ஜயக்கொடி ஆரச்சி...
யாழில் கணவனை திருவலைகையால் அடித்த கொன்ற மனைவிக்கு மரண தண்டனை ; தவறான உறவால் வினை
யாழ்ப்பாணத்தில் கணவனை திருவலையால் திருவலக்கையால் அடித்து கொலை செய்த மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று(25) எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2021ஆம் ஆண...
ஒரே நாளில் அடுத்தடுத்து பலியான கணவன், மனைவி ; துயரில் உறவுகள்
காலம் முழுக்க ஒருவருக்கொருவர் நிழலாகவும் துணையாகவும் வாழ்ந்த கணவன் – மனைவி இருவரும், ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் உயிர்நீத்த நெஞ்சை உருக்கும் சம்பவம், உறவினர்கள் மற்றும் கண்டி, பன்விலை மடுல்கலை – சோலங்கந்தைப் பகுதி மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்டி சோலங்கந்தையைச் சேர்ந்த 81 வயதுடைய ...