இலங்கை
மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவருக்கு வாழ்நாள் தடை!
மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த 58 வயதுடைய பேருந்து சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுவதும் செல்லாததாக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தகவல்படி, கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிச் செல்லும் 05-ஆம் இலக்க வழித்தடப் பேருந்தை க...
சாட்டி மாவீரர் துயிலும் இல்ல வழக்கு; ஊர்காவற்றுறை நீதிமன்றம் தள்ளுபடி
யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி ஊர்காவற்றுறை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று (20) தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான கனகரத்தினம் சுகாஷ், பெல...
யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட பல முக்கிய பிரதேசங்களில் காற்று மாசுபாடு ; மக்களுக்கு அவசர எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், ஏனைய பகுதிகளான அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, கொழு...
மஹேல ஜயவர்தனவுக்கு புதிய பொறுப்பு!
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணியின் கிரிக்கெட் இயக்குநராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் அனுபவமிக்க பயிற்சியாளருமான மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்...
சபரகமுவ பல்கலை மாணவன் உயிரிழந்த சம்பவம்; உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயம்
கடுமையான பகிடிவதைச் சம்பவத்திற்கு முகங்கொடுத்தமையால், சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடத்தின் இரண்டாம் வருட மாணவனான சரித் தில்ஷான் தயானந்த, கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை வி...
குகைக்குள் கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி ; எதிர்காலத்துக்காக பலர் செய்த நெகிழ்ச்சி செயல்
நக்கிள்ஸ் மலைத்தொடர் வனப்பகுதியில் உள்ள குகையொன்றிற்குள் குழந்தையைப் பிரசவித்த நிலையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமிக்கும் அவரது பச்சிளம் குழந்தைக்கும் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் நலன்புரி உதவிகளையும் வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை, வேறு சில பிரமுகர்களும் இப் பெண்...
இலங்கை சாரதிகளுக்கு வெளியான முக்கிய தகவல்
வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதில் நிலவும் தாமதங்களை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில...
குடும்ப நிகழ்விற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; கதறும் உறவுகள்
பதுளை மாவட்டம், ஹாலி-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவரை 6ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உறவினர் வீட்டில் இடம்பெற்ற குடும்ப நிகழ்வொன்றில் பங்...
கிளிநொச்சி பெண் கூட்டு பாலியல் வன்புனர்வு; சபையில் சிறீதரன் எம்.பி. கடும் சினம்
கிளிநொச்சி பெண் கூட்டு பாலியல் வன்புனர்வு சம்பவத்தில் பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்யாதது ஏன் என சிறீதரன் எம்.பி. நாடாளுமன்றில் கடும் சினம் வெளியிட்டார். கிளிநொச்சி மாவட்டம் சாந்தபுரம் கிராமத்தில் கடந்த நவம்பர் 11 ஆம் திகதி, 16 முதல் 23 வயதுக்குட்பட்ட 7 இளைஞர்களால் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் ...
திருமண வயதை 16 ஆகக் குறைக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் ; இலங்கை உலமா கட்சி கோரிக்கை
நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கடுத்துள்ள தீர்மானத்தை இலங்கை உலமா கட்சி வரவேற்றுள்ளது. அதேவேளை, இலங்கையில் திருமணத்திற்கான சட்டபூர்வ வயதான 18 வயதை...
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கத் திட்டம் ; பிரதமர்
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான இறுதித் தீர்மானம் பல்கலைக்கழகத்துடனான கலந்தாலோசனைகளின் பின்னரே எடுக்கப்படும் என்றும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூர...
இலங்கை திரையுலகின் நீண்டகால வற் வரிச் சிக்கலுக்குத் தீர்வு
இலங்கையின் திரையுலகத்தை நீண்டகாலமாகப் பாதித்து வந்த பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு–செலவுத் திட்டத்தில் புதிய வரி நடைமுறை முன்மொழியப்பட்டுள்ளதாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய ஏற்பாட்டின் மூலம், வரிச...
யாழில் வழக்கு விசாரணைக்கு சென்றவருக்கு வழிமறித்து வாள்வெட்டு
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (19) மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது....
இந்திய மிளகாய் ஏற்றுமதி இடைநிறுத்தம் ; இலங்கையில் விநியோக நெருக்கடி ஏற்படும் அபாயம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான காய்ந்த மிளகாய் அடங்கிய 120 கொள்கலன்களை விடுவிப்பதற்கு இந்திய ஏற்றுமதியாளர்கள் இராஜதந்திரத் தலையீட்டைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த காய்ந்த மிளகாய் கொள்கலன்கள், ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட...
பொலிஸாரின் உத்தரவை மீறி பேருந்து செலுத்திய சாரதிக்கு ரூ.35,000 அபராதம்
பொலிஸாரின் உத்தரவையும் மீறி மது போதையில் பேருந்தை செலுத்திச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி ஒருவருக்கு நீதிமன்றம் 35,000 ரூபா அபராதம் விதித்துள்ளதுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தையும் ஆயுள் காலத்திற்கு இரத்துச் செய்ய உத்தரவிட்டுள்ளது. இன்று (19) காலை மருதானை, சங்கராஜ மாவத்தையில் இந்தச்...