இலங்கை
அதிகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு
லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 745 ரூபாவால் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, முன்னர் 6,740 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,995 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 5 கிலோகிரா...
அஸ்வெசும மூலதன நிதி மற்றும் பயனாளர் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்
உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புக் கருத்திட்டத்தின் கீழ், அஸ்வெசும நலன்புரிப் பயனாளிகளுக்கான மூலதன நிதி மற்றும் பயனாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கியின் நிதி வசதிகளின் கீழ் அஸ்வெ...
மனைவியிடம் அத்துமீறிய பொலிஸ் கான்ஸ்டபிள் மீது வாள்வெட்டு! திடுக்கிடும் தகவல்
காரில் பயணித்தபோது தனது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வாளால் வெட்டி நடுவழியில் வீசிச் சென்ற சம்பவம் கதிர்காமம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி: கடந்த 14-ஆம் தேதி இரவு,...
கோர விபத்தில் வெளி நாட்டு பெண்கள் மூவர் காயம்!
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இ...
ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் உத்தரவு
ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் . ஆனந்த பாலிதவை, எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை ப...
நீண்ட நாட்களின் பின் இறுதிக் கிரியையில் சந்தித்த அண்ணன் ,தம்பி!
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மனைவி விஜேவர்தன சந்திரா மாலினியின் இறுதிச் சடங்கில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையில் அரசியல் ரீதியான பிளவு ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த...
காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட பதின்ம வயது சிறுமி; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்!
நக்கல்ஸ் (Knuckles) பாதுகாப்பு வனப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள், பாறை குகை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினைந்து வயது சிறுமி மற்றும் அவளது இரண்டு மாதக் குழந்தை தொடர்பான துயரமான சம்பவம், சமூக ஊடகங்க்காளில் பேசுபொருளாகியுள்ளது. மீமுரே (Meemure) பகுதியிலிருந்து காணாமல் போயிருந்த அந்தச் சிறுமி...
தரம் 06 மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளது
2026ஆம் ஆண்டில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, குறித்த பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளைக் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.mo...
தனிமையில் வசிக்கும் முதியோர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
தனித்து வசிக்கும் முதியவர்கள், குற்றவாளிகளின் எளிதான இலக்குகளாக மாறுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கோரியுள்ளனர். பிள்ளைகள் வேலைவாய்ப்புக்காக வெளியேறுதல், வெளிநாடுகளுக்குச் செல்லுதல் அல்லது வேறு மாகாணங்களில் வசித்தல் ...
பேருந்து நிலையத்தில் வாளுடன் அட்டகாசம் செய்தவருக்கு அதிரகாரிகள் அதிரடி
குருநாகல் பேருந்து நிலையத்திற்கு அருகில் வாள் ஒன்றை ஏந்தியவாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நபர் ஒருவரின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, குறித்த 48 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த நபரின் செயற்ப...
நிதி முறைகேடு குற்றச்சாட்டில் தொழிற்சங்கவாதி ஆனந்தபாலித கைது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 3.11 மில்லியன் ரூபா பெறுமதியான மேலதிக நேரக் கொடுப்பனவு மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தொழிற்சங்கவாதி டி.டி. ஆனந்த பாலித கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்குச் சொந்தமான இந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில், ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவ...
தமிழர் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் திடீர் மாயம் ; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்
அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கடந்த ஐந்து நாட்களாகக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுப்ரமணியம் கற்பகக்கரசு என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பில் அவரது கணவர் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவு...
ஞானசார தேரருக்கு மீண்டும் காவி ஆடை அணிவிக்க கோரிக்கை
காவி நீக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் விதிகளுக்குட்பட்டு காவி ஆடையை அணிவிப்பதற்காக, கோட்டை ஸ்ரீ கல்யாணி சமாகிரிதர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரின் கோரிக்கைக்கு இணங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேரர்கள் குழுவினர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கலந்துரையாடு...
யாழில் நண்பனுக்கு நள்ளிரவில் இளைஞன் அரங்கேற்றிய கொடூரம் ; கத்திரிக்கோலால் நடத்தப்பட்ட சம்பவம்
யாழ்ப்பாணத்தில் நண்பர்களான இரு இளைஞர்களுக்கு இடையிலான வாய்த்தர்க்கம் கத்திரிக்கோல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்செழு பகுதியை சேர்ந்த நண்பர்களான இரு இளைஞர்களுக்கு இடையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தார்க்கம் முற்றி , இருவரு...
நித்திரை கலக்கத்தால் நேர்ந்த விபத்து? ; ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
ஹொரணை - கொட்டாவ வீதியில் மத்தேகொடை சந்தைக்கு அருகில் சொகுசு கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று, மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி மீது மோதி இன்று (16) விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில்...