இலங்கை
சிலிண்டர்களுடன் லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகளைச் சுற்றி வளைத்த மக்கள் ; பரபரப்பை கிளப்பிய சம்பவம்
சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று (16) காலை வெற்று லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ஒன்றுடன் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வருகை தந்துள்ளனர். அதையடுத்து லாப் நிறுவன அதிகாரிகள் இன்று (16.11.2026) நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வருகை தந்த நிலையில் பொது மக்கள் சிலர் மஞ்சல் எரிவாயு ...
இலங்கையர்களைக் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மனிதக் கடத்தல் ; முக்கிய சந்தேகநபர் இந்தியாவில் கைது
இலங்கைக் குடிமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சர்வதேச மனித கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணை முகவரகம் (NIA) அவரைக் கைது செய்துள்ளது. தேசிய விசாரணை முகவரகத்தின் கோரிக்கையின் பேரில் விடுக்கப்ப...
கொழும்பில் இருந்து யாழ்பாணம் சென்ற பேருந்து விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும், மற்றுமொரு இ.போ.ச பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து இன்று (15.11.2026) வவுனியா மாவட்டத்தின் பேயாடி கூழாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படு...
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ; காவல்துறையிடம் சிக்கிய சந்தேகநபர்!
கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ‘பண்டாரகம அசேல’ என்பவர் வெளிநாட்டுத் தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை பிரிவுக்குட்பட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, ரைக...
கையடக்கத் தொலைபேசி விற்பனையில் விதிமீறல் ; நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி அபராதம்
கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும்போது கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டிய இறக்குமதியாளர் விபரங்களை வெளிப்படுத்தத் தவறிய நிறுவனமொன்றுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கொழும்பில் இயங்கும் குறிப்பிட்ட நிறுவனமொன்றுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டு...
யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை பலியெடுத்த சம்பவம் ; அரங்கேறிய ஆள்மாறாட்டம் அம்பலம்
யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்தி , குடும்பஸ்தர் மற்றும் அவரது மகனின் உயிரிழப்புக்கு காரணமான நபர், ஆள் மாறாட்டம் செய்த நிலையில் இரண்டு தினங்களுக்கு பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த விபத்தின் போது வாகனத்தை செலுத்திய சாரதி தான் என பொலிஸாரிடம் சரணடைந்த நபர் மதுப...
விமான நிலையத்தை பரபரபாக்கிய சீன நாட்டு வர்த்தகர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Green Channel) ஊடாக ரூபா 42 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது இன்று (15.11.2026) செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 42 வயதுடைய சீன பிரஜையாவார். சந்தேக நபர் இன்று காலை 09:10 மணிக்கு மலேசியாவின் கோலா...
திருமண மேடையில் கனடா மணமகனுக்கு இலங்கை மணமகள் செய்த சம்பவம் ; இறுதியில் காத்திருந்த ஷாக்
இரு தரப்புப் பெற்றோரின் சம்மதத்துடன் கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் நடைபெறவிருந்த ஆடம்பரத் திருமணமொன்று, மணமகளின் திடீர் முடிவால் இறுதி நேரத்தில் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசிக்கும் இளைஞருக்கும், இலங்கையில் குறித்த பிரதேசமொன்றை சேர்ந்த யுவதிக்க...
நெதர்லாந்தில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி ; இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக கூறி சில தரப்பினர் பொதுமக்களை ஏமாற்றி வருவது தொடர்பில் தனது கடுமையான கவனத்தைச் செலுத்தியுள்ளதாக இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல தரப்பினர் இவ்வாறான மோசடிகளுக்கு இலக்காகியுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. நெதர்...
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மனைவி காலமானார்
முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார். காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்சவின் தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் ...
தாக்கப்பட்ட ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் ; முதற்பெண்மணியிடம் இருந்து சென்ற அழைப்பு
தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மனைவி தன்னை தொடர்பு கொண்டு நலன் விசாரித்ததாக ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் தெரிவித்தார். அனுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, பொல்லால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து...
கொழும்பில் நடு வீதியில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
கொழும்பு - கிரீன் பாத் (ஆனந்த குமாரசுவாமி மாவத்தை) பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நண்பகல் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததில் முற்றாக நாசமாகியுள்ளது. தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும், கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் உடனடி...
உணவுப் பாதுகாப்பு விதிமீறல்; கொழும்பு வர்த்தகருக்கு 41,000 ரூபா அபராதம்
சிற்றுண்டிகள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை நேரடிச் சூரிய ஒளியில் படும்படி களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பான எட்டுக் குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கொழும்பு- கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 41,000 ரூபா அபராதம் விதிக்கப்பட...
பாதாள உலகக் குழுத் தலைவரின் பிரதான சகா கைது
அம்பலாங்கொடை, கந்தேகொட குருந்துவத்தை வீதியில் சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவனின் பிரதான உதவியாளர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் சனிக்கிழமை (14) அ...
திவுலபிட்டியில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
திவுலபிட்டி, வெவகொடர பகுதியில் அமைந்துள்ள தும்பு தொழிற்சாலையில் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புப் படைப்பிரிவினர் 4 தீயணைப்பு வாகனங்களைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கம்பஹா தீயணைப்புப் பிரிவிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களும்...