இலங்கை
விடுதலை வேட்கையில் வேரூன்றிய சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்; பாஸ்கரன் கந்தையா
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையில் ஆழமாக வேரூன்றி நின்ற அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு, எமது இனத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய அவர், 2001 முதல் 2010 வரை யாழ்ப்...
மட்டக்களப்பில் இராணுவ ட்ரக் வண்டியில் மோதி குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு, கிரான் - தொப்பிக்கலை வீதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (15) காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், திகிலிவெட்டை, நாகதம்ப...
தமிழர் பகுதியொன்றில் பட்டப்பகலிலும் வீடுகளை பூட்டி பீதியில் வாழும் மக்கள் ; ஐவர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவிய குரங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 05 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் அந்த பகுதி மக்கள் பகலில் வீடுகளை பூட்டி வைத்து கொண்டு பய பீதியில் வாழ்ந்து வருவதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்...
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல நாள் மீன்பிடிக் கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற...
பொலிஸாரின் திடீர் சோதனையில் காத்திருந்த ட்விஸ்ட் ; தப்பியோடிய இருவர்
தம்புத்தேகம, ராஜங்கனை வீதியில் 03ஆம் மைல்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 9 ரவைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. நிகவெரட்டிய பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி மேற்கொண்ட ச...
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்துக்கு நுகர்வோர் அதிகார சபை அழைப்பு
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் அதிகாரிகளை நுஎக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விடயங்களை அறிவதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய (16) காலை 10 மணிக்கு குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் வருகை தந்து இது தொடர்பாகக் தமது கரு...
அவுஸ்திரேலியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, மெல்பேர்னுக்கான வாராந்த விமான சேவைகளை மேலும் மூன்றாக அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அதிகரிப்பு எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஸ்ரீலங...
தலையில் 14 தையல்கள் ; உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் சத்தரதன தேரர் ; ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை
அநுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பிக்குகளுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதலில் தாக்குதலுக்கு உள்ளான ரஜங்கனயே சத்தரதன தேரர், தலையில் 14 தையல்கள் போடப்பட்ட நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது உடல்நிலை தொடர்பாக சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே...
மித்ர சக்தி XII – 2026’ கூட்டுப் பயிற்சி ; இந்திய இராணுவத்தினர் இலங்கை வருகை
இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினருக்கு இடையிலான 12ஆவது கட்ட ‘மித்ர சக்தி XII – 2026’ கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்பதற்காக 19 அதிகாரிகள் உள்ளிட்ட 150 இந்திய இராணுவத்தினர் இன்று (13) மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்தக் கூட்டுப் பயிற்சி நவம்பர் 13ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ...
திலீத், விமல், கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு ; ஜனவரி 12ஆம் திகதி முக்கிய தீர்ப்பு
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலீத் ஜயவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் முக்கிய தீர்ப்பொன்றை வழங்குவதற்கு மேன...
கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு
அநுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் உள்ள தானசாலைப் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மூன்று சிவில் பிரஜைகளின் மனநல நிலைமையைச் பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவர்கள் போதைப்பொருள் ஏத...
யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த 84 புதிய வாகனங்கள்
நாட்டின் வனஜீவராசி வளங்களைப் பாதுகாப்பதற்கும், யானை - மனித மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கும், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கள நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்கும் 84 நவீன கெப் (Single Cab) வண்டிகள் அந்தத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மற்றும...
சர்வதேச அரங்கில் மிளிரும் இலங்கை விஞ்ஞானி ; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு பெருமை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த கலாநிதி ஜே. அஜித் தம்பூ (Dr. J. Ajith Thamboo), 2026ஆம் ஆண்டுக்கான உலகின் முன்னணி 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எல்சேவியர் (Elsevier) நிறுவனம் வெளி...
வங்கி சென்று திரும்பிய பெற்றோருக்கு அதிர்ச்சி; வீட்டில் சடலமாக கிடந்த 20 வயது யுவதி
கொழும்பு – பாதுக்கைப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 20 வயது யுவதி ஒருவர், தனது அறையில் அசைவற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதியம் பெற்றோர் வங்கித் தேவைக்காக வெளியே சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. திரும்பி வந்து பார்த்தபோது...
LAUGFS எரிவாயு நுகர்வோருக்கு அதிர்ச்சி ; இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்
சர்வதேச சந்தையில் திரவ பெட்ரோலிய வாயு (LPG) விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தமது வீட்டுப் பாவனை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் மீள்நிரப்பு விலைகளை அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட புதிய விலைகள் இன்று (13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள...