சமூகச் செய்திகள்
பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தீ விபத்து
களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (03) முற்பகல் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் குறித்த அறையிலிருந்த மாணவிகளின் அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அறைக்குள் மாணவர்கள் எவரும் இருந்திர...
12 வயது சிறுமியை காதலித்த இளைஞருக்கு தந்தை செய்த கொடூர சம்பவம் ; பறிபோன உயிர்
பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் கிராமத்தில், 12 வயது சிறுமியுடன் பழகிய கல்லூரி மாணவர் ஒருவரை, சிறுமியின் தந்தை இரும்பு ராடால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூ...
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவனின் தாய் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
கடவத்தை - மஹகடை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயதுச் சிறுவனின் தாய், தனது பிள்ளைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கும் சென்று முறைப்பாடு செய்ய எதிர்பார்ப்பதாக ...
அக்குரஸ்ஸ குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்
அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியைப் பணியிலிருந்து நீக்குவதற்குப் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தமை உள்ளிட்ட பல ஒழுக்கக்கேடான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவருக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்த...
வடக்கு, கிழக்கில் 47 பேர் கைது ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை
இலங்கை கடற்படையினரால், 2026 ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 47 நபர்கள், 11 டிங்கி படகுகள் மற்றும் 02 வள்ளங்கள் கைப்பற்றப்பட்டு சட்டத்தின...
இலங்கையில் போதை வர்த்தகரின் பெண் கூட்டாளிக்கு நேர்ந்த கதி
போதைப்பொருள் கடத்தல்காரரான 'படோவிட்ட அசங்க' என்பவரின் போதைப்பொருள் நடவடிக்கைகளை நாட்டில் வழிநடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய பெண் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கொம்பஞ்சகே அசங்க சானக்க பொன்சேகா எனப்படும் 'படோவிட்ட அசங்க'வின் போதைப்பொருள் நடவடிக்கைகளை...
உனவட்டுன சுற்றுலா வலய வீதியில் நடந்தேறிய சம்பவம் ; ஒருவர் கைது
காலி, உனவட்டுன சுற்றுலா வலயத்தின் வீதியொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டுச் சிறுவர்கள் குழுவொன்றைத் தாக்குவதாகக் கூறி, குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்த நபரொருவர் உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பணியக அதிகாரிகளால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 12 மற்றும் 13 வயதுடைய வெளிநாட்டுச் சிறுவர்கள் சிலர் வ...
விற்பனை நிலையத்தில் தீ விபத்து ; முற்றாக சேதமடைந்த கடை
கிரிபத்கொடை நகரில் அமைந்துள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (02) மாலை 5.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தினால் குறித்த விற்பனை நிலையத்தின் மேல் மாடி மற்றும் கீழ் மாடி முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட போது அங்கிருந்தவர்கள்...
பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க CCTV!
நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்புக் கண்காணிப்புக் கமராக்களை (CCTV) பொருத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் குற...
கலையரங்கிற்கு கதிரை கொள்வனவு; முன்னாள் செயலாளர் கைது
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கிற்கு கதிரைகளைக் கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் காமினி கித்சிறி தியாஸ் அமரவத்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்ப...
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 16 முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை
இலங்கையில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், 16 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 20 அரசியல்வாதிகளின் சொத்துகள் தொடர்பான ...
3 ஆண்டுகளாக தீவொன்றில் சிக்கி தவிக்கும் இலங்கை பெண்; விடுத்த உருக்கமான கோரிக்கை!
இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்குத் தேவையான ‘டிரான்சிட் விசா’ (Transit Visa) பெற முடியாமையின் காரணமாக, இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் நியூசிலாந்துக்கு அருகில் உள்ள குக் தீவில் (Cook Islands) சுமார் மூன்று வருடங்களாகச் சிக்கித் தவிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பிலியந்தலை - போகுந்தர பகுதியைச் சேர்ந...
மத்திய வங்கி பிணைமுறி மோசடி; விசாரணை திகதி அறிவிப்பு
இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பிய இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு முன்னரான கலந்துரையாடலை ஜனவரி 28 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிக...
சிறைச்சாலையில் உயிரை மாய்த்த கைதி; கழிவறையினுள் நடந்த சம்பவம்
களுத்துறை சிறைச்சாலையினுள் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற கைதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மொனராகலை வெலியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்...
வரலாற்றில் பெரும் தர்மசங்கடம்; இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்திய விமானப் பணிப் பெண்
இலங்கை விமான சேவையின் (SriLankan Airlines) பெண் விமானப் பணியாளர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்க்கைக்கு வரலாற்றில் பெரும் சர்வதேச தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள புகழ்பெற்ற 'ஈயோன்' (Aeon) வணிக வளாகத்தில் பொருட்களைத் திருடியதாக இலங்கை ...