சனி, 28 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; மக்களே அவதானம் | மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் |

இலங்கை

மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை

மெட்ரோ பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் மெட்ரோ பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (27) பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச...

9 மணி
2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி

2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி

2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை டிசம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. அத்துடன், 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, இப்பாடசாலைத் தவணை ந...

9 மணி
இன்று இடம்பெற்ற கோர விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இன்று இடம்பெற்ற கோர விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தொன்றும் டிப்பர்ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்...

9 மணி
செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்; சம்பவத்தால் பரபரப்பு

செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல்; சம்பவத்தால் பரபரப்பு

திரப்பனை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள தொலைத்தொடர்பு சமிக்ஞைக் கோபுரத்தில் ஏறி நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் ப்ரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் விடுத்த கோரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், குறித்த நபர் தொடர்ந்து கோபுரத்தின் மீது தங்கியிருப்பதாகத் தெரிவிக...

9 மணி
மறைந்த எம்.கே. சிவாஜிலிங்கம் நினைவேந்தல் நடத்திய இடங்களிலும் அஞ்சலி

மறைந்த எம்.கே. சிவாஜிலிங்கம் நினைவேந்தல் நடத்திய இடங்களிலும் அஞ்சலி

மாவீரர் நாளை முன்னிட்டு எம்.கே சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தும் இடங்களில் விசேட அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. மறைந்த எம்.கே சிவாஜிலிங்கம் நெருக்கடியான கால பகுதிகளில் கூட மாவீரர்களுக்கு பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகளை செய்து வந்தார். அந்நிலையில் கடந்த 14ஆம் திகதி எம்.கே சிவாஜிலிங்கம் காலமான நி...

9 மணி
மாவீரர் தின நினைவேந்தலுக்குத் தயாராகும் பல்கலைக்கழகம்

மாவீரர் தின நினைவேந்தலுக்குத் தயாராகும் பல்கலைக்கழகம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நவம்பர் 27ஆம் திகதியான இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதையொட்டி, மாவீரர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் பல்கலைக்கழக வ...

9 மணி
அவுஸ்திரேலிய தீவில் சிக்கிய இலங்கைப் பெண்ணை மீட்க நடவடிக்கை

அவுஸ்திரேலிய தீவில் சிக்கிய இலங்கைப் பெண்ணை மீட்க நடவடிக்கை

குக் தீவுகளில் (Cook Islands) சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணான ருச்சிரா செவ்வந்தி ரணசிங்கவை பாதுகாப்பாக மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக நியூசிலாந்து அரசாங்கத்தின் தலையீடு கோரப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். அதற்கம...

9 மணி
வெளிநாடுகளில் தவறான நடத்தையில் ஈடுபடும் இலங்கையருக்கு உள்நாட்டிலும் சட்டம் நடைமுறைப்படுத்த திட்டம்

வெளிநாடுகளில் தவறான நடத்தையில் ஈடுபடும் இலங்கையருக்கு உள்நாட்டிலும் சட்டம் நடைமுறைப்படுத்த திட்டம்

வெளிநாடுகளில் தவறான நடத்தை குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்கள் தொடர்பாக நாட்டிற்குள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்து நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் மன்றத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் அத்தகைய...

1 நாள்
மோட்டார் சைக்கிள் திருட்டு ; நான்கு சந்தேகநபர்கள் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டு ; நான்கு சந்தேகநபர்கள் கைது

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்வத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி வைத்திருந்தமை தொடர்பாகத் தேடப்பட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹன்வெல்ல, பாதுக்கை, கொட்டாவை மற்றும் மீகஹவத்தை பொலிஸ் நிலையங்களில் பதிவான நான்கு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொ...

1 நாள்
மன்னார் உணவகங்களில் அரங்கேறும் செயல் ; விசேட பரிசோதனையால் அம்பலமான விடயம்

மன்னார் உணவகங்களில் அரங்கேறும் செயல் ; விசேட பரிசோதனையால் அம்பலமான விடயம்

மன்னார் நகர சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் ஐந்து உணவு விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுகாதாரப் பரிசோதனையின்போது, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தொடர்ச்...

1 நாள்
தமிழர் பகுதியில் மூன்று இளைஞர்கள் செய்த தகாத செயல் ; அதிகாலையில் அதிகாரிகள் அதிரடி

தமிழர் பகுதியில் மூன்று இளைஞர்கள் செய்த தகாத செயல் ; அதிகாலையில் அதிகாரிகள் அதிரடி

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளைப் பாவித்ததாகக் கூறப்படும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் கைது ச...

1 நாள்
கண்டி இராச்சியத்திற்கு உரித்தான துப்பாக்கிகளை இலங்கைக்கு மீள கையளிக்க நெதர்லாந்து முடிவு

கண்டி இராச்சியத்திற்கு உரித்தான துப்பாக்கிகளை இலங்கைக்கு மீள கையளிக்க நெதர்லாந்து முடிவு

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் நாட்டிற்கே கையளிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 250 வருடங்களுக்கும் அதிக வரலாற்றை கொண்ட இந்த துப்பாக்கிகள் அந்த நாட்டின் எம்ஸ்டர்டெம் பகுதியிலுள்...

1 நாள்
பொதிகள் களஞ்சியசாலையில் இருந்து 181 மில்லியன் பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு

பொதிகள் களஞ்சியசாலையில் இருந்து 181 மில்லியன் பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு

பேலியகொடையிலுள்ள பயணிகள் சுயாதீனப் பொதிகள் களஞ்சியசாலையில் இருந்து பல மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருட்கள் இன்று (26) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை சுங்கப்பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த திடீர் சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட...

1 நாள்
நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தாள உலக குழுவினருக்கு உதவி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 2 வருடங்களாக டுபாயில் தலைமறைவாகியிருந்த நிலையில் நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தனது கடமை நேரத் துப்பாக்கியை பாதாள உலக குழுவினருக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட...

1 நாள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல்

போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல்

எத்தகைய வேலைநிறுத்தங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், நியாயமற்ற கோரிக்கைகளுக்கு இத்தருணத்தில் தீர்வுகளை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற 'வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்' - தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பில்...

1 நாள்
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு