இலங்கை
மரணித்தாலும் அரக்கனாக வந்தாவது பாதுகாப்போம் ; கஸ்ஸப தேரர் சினம்
எங்கள் பிணங்களின் மீது தான் அநுராதபுர புனித பூமியை இந்தியாவுக்குக் கொடுக்க முடியும்.அப்படி நாங்கள் மரணித்தாலும் அரக்கனாக வந்தாவது அல்லது தெய்வமாக வந்தாவது இந்த புனித பூமியைப் பாதுகாப்போம் என கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் கஸ்ஸப தேரல் உட்பட மூன்று தேரர்கள் இன்று சத்தியாகிரகத்தை ஆரம்ப...
யாழில் பெருந்தொகை மோசடி செய்தவரின் சொத்துக்கள் முடக்கம்; நீதிமன்றம் அதிரடி
யாழில் வெளிநாட்டு ஆசைகாட்டி பலரிடம் லட்சக்கணக்கில் பெருந்தொகை மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவாகியுள்ள வபருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியைச் சேர்ந்த சந்தேக நபர் வெளிநாட்...
விபத்தில் பல்கலை மாணவர் பலி; உயர்நீதிமன்றின் உத்தரவு
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பதுளையில் களப்பயணம் மேற்கொள்கையில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழகத்தின் ஊடாக ஏதேனும் இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து நீதிமன்றத்திற்க...
விபத்துக்களால் 2381 பேர் உயிரிழப்பு
2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நவம்பர் 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 2257 பாதிப்புக்குள்ளான நிலையில் 2381 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வீதி விபத்துகள் காரணமாக ஒரு நாளைக்கு 8 பேர் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது. விபத்துகளில் உயிரிழந்தவர்க...
கொழும்பில் இந்திய நடிகை போட்ட ஆட்டம்; ஆர்ப்பரித்த கூட்டம் !
நடிகை பூஜா ஹெக்டே வெள்ளவத்தையில் பீஸ்ட்' பாடலுக்கு நடனமாடிய கணொளி வைரலாகியுள்ளது. பிரபல இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெறும் விசேட திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்றையதினம் (10) இலங்கையை வந்தடைந்தார். நடிகை பூஜா ஹெக்டே முதமைச்சர் விஜய் உட்பட பல முன்னன...
7 மாவட்டங்களுக்கு NBRI மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டில் பெய்து வரும் தொடர் பலத்த மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRI) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை மற்றும் கண்டி ஆகி...
கொழும்பில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெத்தாராம மைதானத்தை அண்மித்த பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஆமர் வீதி, நவம் மாவத்தை மற்றும் பொரளை பகுதிகளைச் சூழவுள்ள பல வீதிகளிலும் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளதாகப்...
தமிழர் பகுதியில் 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் ; அதிகாரிகள் அதிரடி
கிளிநொச்சி, தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் ஏ-35 பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதிச் சோதனையின்போது, வீதி ஒழுங்குகளை மீறிய குற்றச்சாட்டில் 15 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின்போது, சாரதி அனுமதிப...
முச்சக்கர வண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் உயிரிழப்பு
அத்துருகிரிய – கொடமக வீதியில், ஹபரகட பகுதிக்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆர்ட்டிகல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், தனது மோட்டார் சைக்கிளில் கொடமக நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அத...
இந்தியக் கடற்பரப்புக்குள் நுழைந்த இரு யாழ். மீனவர்கள் மீட்பு
பலத்த காற்று, கனமழையால் திசைமாறி இந்தியக் கடற்பரப்புக்குள் நுழைந்த இரு யாழ். மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 27 வயது இளைஞன், 36 வயது இளைஞன் ஆகிய இரு மீனவர்களும் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக திசைமாறி இந்தி...
அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு
அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த...
ருவன்வெலிசாய போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ; உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு
அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று செவ்வாய்க்கிழமை (10) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்...
சுவ செரிய சேவைக்கு மேலும் 100 அம்புலன்ஸ்கள் ; நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 1990 சுவ செரிய அவசர அம்புலன்ஸ் சேவைக்காக மேலும் 100 புதிய அம்புலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்கு இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் கையெழுத்திடுவதற்கான யோச...
இலங்கையில் வருடத்திற்கு 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் ; வெளியான தகவல்
வருடத்திற்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 10,000 முறைப்பாடுகள் அதிகாரசபைக்கு கிடைப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் ஷானிகா மலல்கொட தெரிவித்துள்ளார். சிறுவர்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடலின் போது அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தேசிய வழிகாட்டல...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு அருகில் இவற்றை செய்ய வேண்டாம் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான இடைத்தரகர்களிடம் சிக்கிக்கொள்வதன் மூலம் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி ...