இலங்கை
யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு
யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாண பணிகளை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்வோம் என இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேற்...
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் 9 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் பசறை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை, அம்பகமுவ கோரளை ஆகிய பிரதேச செயலகப் பி...
யாழ் மாவட்டச் செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாமனாயக்கவிடம் இருந்து தேசிய உற்பத்தித்திறன் விருது முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் பெற்றுள்ளது. தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம...
தீபாவளி பட்டாசால் விபரீதம் ; கருகிய குடிசைகள் மற்றும் கடைகள்
மும்பை டோங்ரி பகுதியில் உள்ள ஹாஜி கசம் சால் (Haji Kasam Chawl) பகுதியில் நள்ளிரவில் ராக்கெட் பட்டாசால் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 40 முதல் 50 குடிசைகள் மற்றும் கடைகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி கோண்டாட்டங்க்கள் இடம்பெற்ற...
முக்கொலைச் சம்பவம்; இருவரை தேடும் பொலிஸார்!
பத்தேகம, வவுலகல பகுதியில் நபர் ஒருவர் மற்றும் இரு பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவத்தில், காரில் வந்த இருவர், முச்சக்கர வண்டியில் பயணித்துக...
கஸ்ஸப தேரருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
அனுராதபுரம் ரூவன்வெலி சாயவுக்கு முன்பாகச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குமார்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் சியபத் பசிந்து விக்ரமரத்ன இன்று (09) உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பலாங்கொடை கஸ்ஸப தேரர்...
வென்னப்புவ விபத்தில் 24 வயது இளைஞர் மரணம்
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வென்னப்புவை – நைனாமடம் பிரதேசத்தில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்துடன், எதிரே வந்த மோட்டார் சைக்க...
கொழும்பு சிறைகளில் தட்டம்மை நோய்
தட்டம்மை நோய் பரவல் காரணமாக கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியல் சிறையில் சில கைதிகளுக்கு தட்டம்மை நோய் தொற்றியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெர...
மாத்தளை இரு முக்கிய வழிபாட்டுத் தலங்களில் திருட்டு
மாத்தளையில் உள்ள இரு முக்கிய வழிபாட்டுத் தலங்களில் பெருமதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து மாத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை வேளையில் இந்த இரு திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் தரப்பில் தெ...
மான் தாக்கி புனர்வாழ்வு பெற்றுவந்த கைதி உயிரிழப்பு
வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்றுவந்த கைதியொருவர் மான் ஒன்று தாக்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறைச்சாலை வளாகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சுதந்திரமாகத் திரிந்த மான் ஒன்று அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த அவர் தெம்பரகவெவ வைத்திய...
2025 வரவு - செலவுத் திட்டம் ;12 ஆம் திகதி உரை
2027 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ளார். 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதிய...
கோட்டாபய ராஜபக்ஷ CCIB யில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம்...
நவம்பர் 14இல் இலங்கையை தாக்க வருகிறது புதிய தாழமுக்கம்? ; பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்தத் தாழமுக்கம் ஆரம்பத்தில் மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் ந...
தமிழர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதும் சுகாதாரமானதுமான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (08) விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக...
ஐரோப்பாவின் அவசரகால எச்சரிக்கைகள் ; இலங்கைக்கும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படலாம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் பிரித்தானியா ஆகியவை தங்களது குடிமக்கள் 72 மணிநேரம் முதல் 10 நாட்கள் வரையிலான அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைக்குமாறு விடுத்துள்ள அறிவுறுத்தல்கள் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளன. இது உடனடிப் போர் அச்சுறுத்தலுக்கான அறிவிப்பு அல்ல என்றாலும், ரஷ்யா மற்றும் ...