இலங்கை
கொழும்பு வெள்ளப் பெருக்கு ; விசேட குழு அமைக்க உத்தரவு
கொழும்பு நகரில் ஏற்படும் திடீர் வெள்ள அபாயத்தை வினைத்திறனாகவும் துரிதமாகவும் எதிர்கொள்வதற்காக, கொழும்பு மாநகர சபையின் வழிகாட்டலில் முப்படையினர், பொலிஸார் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கிய விசேட செயற்பாட்டுக் குழுவை உடனடியாக அமைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உத்...
வவுனியாவில் சுகாதாரமற்ற முறையில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி முறையான அனுமதி பெறாது கொண்டு வரப்பட்ட 30 கிலோ மாட்டிறைச்சி வவுனியா மாநகர சபையின் சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு பொது மக்களின் சுகாதாரப் பாதுகாப்...
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் தற்போது வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டு...
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற மற்றும் பலத்த மழை காரணமாக, 8 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டம் (நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகள்) கண்டி மா...
பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் ; அதிர்ச்சிகரமான சம்பவம்!
தோட்டத்தில் பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களைக் கட்டிப்போட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று ராகம, குருகுலாவ பகுதியில் பதிவாகியுள்ளது. குருகுலாவ கோயில் வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிலேயே இந்த சம்பவம் அரங்க்கேரியுள்ளது. சம...
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் (Department of Irrigation) தெரிவித்துள்ளது. இதற்கமைய, தற்போது நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 5,500 கன அடி நீர் தெதுரு ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றது. நீர்த்தேக்கத்துக்கு கிடைக...
தீபாவளியை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாளை (08) வடக்கு மாகாணம், முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்திலும் மஹியங்கனை, ரிதீமாலியத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தவிர்ந்த பதுளை மாவட்டத்தின் ஏனைய அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள மதுபானசாலைகள் மூடப்படு...
மதுபான விருந்தில் பறிபோன உயிர்
பலாங்கொடை அங்குருவாதொட பகுதியில் மதுபான விருந்தில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 41 வயதுடைய திருமணாாகாத ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது உயிரிழந்தவர் உட்பட மூவர் நேற்று (06) பிற்பகல் படகொட பகுதியில் அமைந்து...
நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம்
தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகேகொட பகுதியிலிருந்து சென்ற 7 பேர் கொண்ட குழுவினர், பெவரலிய பகுதியிலுள்ள நீரோடையில் நீராடிக் கொண்டிருந்த போதே அவர்களில் நால்வர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ப...
வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்த நபர்; பெண் மருத்துவர் பாலியல் சம்பவம்
கல்நேவ நகரில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்நேவ நகரில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்ப...
ஹோட்டலில் பெண்ணுடன் சிக்கிய OIC ;மனைவியை கண்டதும் ஜன்னல் வழியாக குதித்த கள்ளக்காதலி!
தெல்தெனியப் பிரிவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) பணியாற்றும் உதவி ஆய்வாளர், விடுதி அறையில் ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தபோது கையும் மெய்யுமாக மனைவியிடம் பிடிபட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, கண்டி, வத்தேகமவில்...
14 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை; மக்களே அவதானம்
நாட்டின் 14 மாவட்டங்களில் அடுத்த சில மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கன மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிற...
ஐந்து பேர் புத்தளம் கலால் பிரிவின் அதிகாரிகளால் கைது
சட்டவிரோத சிகரெட் தொகுதியொன்றை விற்பனை செய்யத் தயாராகவிருந்த ஐந்து பேர் புத்தளம் கலால் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் சிகரெட் தொகுதியை ...
தீபாவளி பண்டிகை ; வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதற்கு மறுநாளான திங்கட்கிழமை (9) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் வழங்கப்படும் இந்த விசேட விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், எதிர...
விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு
பலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம...