இலங்கை
கலையரங்கிற்கு கதிரை கொள்வனவு; முன்னாள் செயலாளர் கைது
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கிற்கு கதிரைகளைக் கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் காமினி கித்சிறி தியாஸ் அமரவத்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்ப...
முரசு புயல்; கடலுக்குச் செல்லத் தடை!
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்குப் பகுதியில் மையம் கொண்ட‘முரசு’ புயல் நிலைமை காரணமாக கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது . கற்பிட்டி முதல் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதிகளில், மறு அறிவித்தல் வரை கடலுக்கு...
அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் ; வௌியான காரணம்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்றில் திடீரென புகைப்படர்ந்தமையினால் நேற்று இரவு (01) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தைக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 16 முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை
இலங்கையில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், 16 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 20 அரசியல்வாதிகளின் சொத்துகள் தொடர்பான ...
3 ஆண்டுகளாக தீவொன்றில் சிக்கி தவிக்கும் இலங்கை பெண்; விடுத்த உருக்கமான கோரிக்கை!
இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்குத் தேவையான ‘டிரான்சிட் விசா’ (Transit Visa) பெற முடியாமையின் காரணமாக, இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் நியூசிலாந்துக்கு அருகில் உள்ள குக் தீவில் (Cook Islands) சுமார் மூன்று வருடங்களாகச் சிக்கித் தவிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பிலியந்தலை - போகுந்தர பகுதியைச் சேர்ந...
மத்திய வங்கி பிணைமுறி மோசடி; விசாரணை திகதி அறிவிப்பு
இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பிய இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு முன்னரான கலந்துரையாடலை ஜனவரி 28 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிக...
தீவிர புயல் எச்சரிக்கை; கடற்கரை பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்!
'முரசு' புயல் நாளை(03) அதிகாலை வேளையில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. தீவிர புயல் கரையை நெருங்கக்கூடும் என தெரிவிக்கப்படும் நிலையில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில், இன்று அதிகாரிகள் மக்களை வெளியேற்றும் பணியைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்த...
சிறைச்சாலையில் உயிரை மாய்த்த கைதி; கழிவறையினுள் நடந்த சம்பவம்
களுத்துறை சிறைச்சாலையினுள் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற கைதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மொனராகலை வெலியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்...
வரலாற்றில் பெரும் தர்மசங்கடம்; இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்திய விமானப் பணிப் பெண்
இலங்கை விமான சேவையின் (SriLankan Airlines) பெண் விமானப் பணியாளர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்க்கைக்கு வரலாற்றில் பெரும் சர்வதேச தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள புகழ்பெற்ற 'ஈயோன்' (Aeon) வணிக வளாகத்தில் பொருட்களைத் திருடியதாக இலங்கை ...
மூடப்படவுள்ள 33 அரச நிறுவனங்கள்; அமைச்சு தகவல்!
அரசாங்கத்திற்கு சொந்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரச நிறுவனங்களை கலைப்பதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைவாக அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான விசேட பிரிவொன்று கடந்த மார்ச் மாதம...
லொறி கட்டுப்பாட்டை இழந்து விபத்து; வீதியில் சிதறிய தேங்காய்கள்
கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேக வீதியில் தேங்காய் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, ஜா-எல பரிமாற்றப் பகுதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (02) கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பயண வழிகாட்டி இந்த விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்...
ஆற்றில் தவறி விழுந்து 10 வயது மாணவன் உயிரிழப்பு
பொகவந்தலாவை, கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொகவந்தலாவை லின்போட் தோட்டத்தை சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தனது தாத்தாவுடன் இன்று பிற்பகல் கால்நடைகளுக்கான உணவு சேகரிக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4.94 கோடி ரூபாய் கொக்கேய்னுடன் வெளிநாட்டவர் கைது
சுமார் 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'கொக்கேய்ன்' போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 64 வயதுடைய தென் கொரிய நாட்டு தச்சர் ஒருவர் என தெரிவிக்கப்பட்டு...
இரண்டு ஆண்டுகளில் 12 வரித் திருத்தங்கள் ; அரசாங்கம் மீது மனித உரிமைகள் மையம் குற்றச்சாட்டு
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருட காலத்தில், மக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் 12 வரித் திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையம் குற்றம் சாட்டியுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த மையம், சமூகத்தின் அனைத்து பொருளாதார நிலைகளிலும் உள...
இன்று முதல் அமுலுக்கு வரும் மீண்டும் அதிகரித்துள்ள எரிபொருட்களின் விலைகள்
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டு, அவற்றின் புதிய விலைப் பட்டியலை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைப் விபரங்கள் வருமாறு: லங்கா டீசல் லீற்ற...