இலங்கை
மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரலாக சீ.வி. விக்னேஸ்வரனின் மகன்
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரனின் புதல்வரான நிர்மலகுகன் விக்னேஸ்வரன் மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்மலகுகன் விக்னேஸ்வரன் எதிர்வரும் 2 ஆம்திகதி ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது. இவர் சட்டமா அதிபர்...
சமூக வலைத்தளத்தில் அறிமுகமான யுவதி ; கைப்பிடிக்க வந்த வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி!
இத்தாலியிலிருந்து வந்த 71 வயது முதியவர்; காலியைச் சேர்ந்த மருத்துவ மாணவி 'திக்ஷானி பிரமோத்யா'வைத் தேடி அலைந்த அவலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலியில் இருபத்தைந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த எழுபத்தியொரு வயதுடைய திருமணமான நபர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் அறிமுகமான காதலியை கரம்பிடிக்க புதி...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ். வை. எம். கோமஸ், ஏ. எல். ஏ. அஸீஸ், வைத்தியர் எஸ். எஸ். எஸ். பி. டி. எச். ஜயவர்தன, பேராசிரியர் டி. ஜயசிங...
காதலை கைவிட மறுத்த 13 வயது சிறுமி; கழுத்தை நெரித்து கொன்ற தந்தை
தமிழ்நாடு விழுப்புரம் வானூர் அருகே காதலை கைவிட மறுத்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் வானூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ சாஸ்திரி. இவரின் மகள் விகாசினி. இவருக்கு வயது 13. விகாஷினி ராணிப்பேட்டையில் உள்ள தனது பாட்டி விட்டில் தங்கி படி...
இலங்கையில் காய்ந்த மிளகாய்க்குத் தட்டுப்பாடு அபாயம் ; சுங்கத்தில் 64 கொள்கலன்கள் தேக்கம்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட காய்ந்த மிளகாய் அடங்கிய பல கொள்கலன்களுக்குரிய தரச்சான்றிதழ் அனுமதி கிடைக்காமையினால், அவற்றை விடுவிக்க முடியாமல் சுங்கப் பிரிவின் பொறுப்பில் உள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். காய்ந்த மிளகாய்த் தொகுதிகளை விடுவிப்பதற்கு உ...
தொழிற்சாலையொன்றில் வெடிப்புச் சம்பவத்தில் மூவர் காயம்
மீபே – இங்கிரிய வீதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று ஊழியர்கள் ஹோமாகம ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைக்குள் இருந்த டீசல் பீப்பாய் ஒன்றை இரும்பு ஒட்டு மூலம் பழுதுபார்க்க முயன்றபோது, அது திடீரென வெடித்ததில் இந்த விபத்து இடம்பெ...
யோஷித ராஜபக்ஷ மீதான வழக்கில் முக்கிய நகர்வு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. 730 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு, தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் ஐந்து காணிகளைக் கொள்வனவு செய்ததாக யோஷித ராஜபக்ஷ மீது...
மட்டக்களப்பில் கொலைகார தம்பதியால் பறிபோன உயிர்
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன், மனைவி இருவரும் கொடுத்த மயக்க மருந்தினால் கல்லாற்றைச் சேர்ந்த வயோதிபப் பெண் (வயது 65) நேற்று (29) உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் போராடிக்...
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் நாளை (31) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெ...
சாங்கிரிலா காணி விற்சாங்கிரிலா காணி விற்பனை; சிக்கப்போகும் முன்னாள் ஜனாதிபதி!பனை; சிக்கப்போகும் முன்னாள் ஜனாதிபதி!
கொழும்பு இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ள 'சாங்கிரிலா' மற்றும் ஒன் கோல்பேஸ் காணிகளை விற்பனையில் இடம்பெற்ற மில்லியன் கணக்கான ரூபாய் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் உட்பட அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி 'இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள் அமைப்பு '...
புவி வெப்பமயமாதலால் இலங்கைக்கு ஏற்படப்போகும் புதிய ஆபத்து
புவி வெப்பமயமாதலுடன் பணியிடங்களில் ஏற்படும் வெப்பநிலையின் தாக்கம் காரணமாக, 2040ஆம் ஆண்ட ஆண்டிற்குள் இலங்கைக்கு சுமார் 145,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளிப்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு நடத்திய புதிய ஆய்வின்...
முல்லைத்தீவு–கொக்கிளாய் பேருந்து சேவையின் சாரதி, நடத்துநர் பணி இடைநிறுத்தம்
முல்லைத்தீவு – கொக்கிளாய் பேருந்துச் சேவையின்போது பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநருக்கு ஐந்து நாட்கள் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமல...
திடீர் சோதனையில் சிக்கிய நபர் ; மீட்கப்பட்ட பொருட்கள்
தங்கொட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தழுவெல பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 'கோடா'வுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகத் தங்கொட்டுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்...
கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்போருக்கு எச்சரிக்கை : போலி வங்கிக் கணக்குகள் மூலம் மோசடி
கொரிய மொழிப் பரீட்சை தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பெயரைப் பயன்படுத்தி, போலி குறுஞ்செய்திகளை அனுப்பி பணமோசடி செய்யும் நடவடிக்கை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால் கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் இலங...
நீராட சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்; பறிபோன உயிர்
தங்காலை – உனாகூருவ கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார். உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் உனாகூருவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனவும், காணாமல...