சனி, 28 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; மக்களே அவதானம் | மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் |

இலங்கை

முத்தரப்பு ஒருநாள் தொடர்; இங்கிலாந்திடம் போராடித் தோற்றது இலங்கை

முத்தரப்பு ஒருநாள் தொடர்; இங்கிலாந்திடம் போராடித் தோற்றது இலங்கை

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில், இங்கிலாந்து அணியிடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர...

30 October 2026
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிட்டவல நியமிக்கப்பட்டுள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிட்டவலவி...

30 October 2026
பொலிஸ் காவலில் உயிரிழந்த இளம் குடு்ம்பஸ்தர் ; வெளியான புதிய தகவல்

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளம் குடு்ம்பஸ்தர் ; வெளியான புதிய தகவல்

ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்தபோது இஷார ஹர்ஷ என்ற நபர் உயிரிழந்த சம்பவம் தாக்குதல் காரணமாகவே நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்பட்ட போதிலும், அது குறித்து மருத்துவ அறிக்கையின் தகவல்களுக்கு அமைவாகவே இறுதியாக உறுதியாகக் கூற முடியும் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார். ...

30 October 2026
நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு தொடர்பிலான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (29) பிற்பகல் 4 மணி முதல் நாளை (30) பிற்பகல் 4 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப...

30 October 2026
எல்பிட்டிய பொது சுகாதார ஆய்வாளர் படுகொலை; குற்றவாளி துபாயில் கைது

எல்பிட்டிய பொது சுகாதார ஆய்வாளர் படுகொலை; குற்றவாளி துபாயில் கைது

எல்பிட்டிய பகுதியில் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவரைப் படுகொலை செய்தது உள்ளிட்ட பல குற்றச் செயல்களுக்காகக் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஒரு குற்றவாளி, துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். 'உரகஹ இந்திக' (Uragaha Indika) என்று அழைக்கப்படும் இந்திக பிரசாத் என்ற இந்த நபர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுக...

30 October 2026
நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா? அனுர அரசின் மீது தேரர் ஆவேசம்!

நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா? அனுர அரசின் மீது தேரர் ஆவேசம்!

இந்த அரசாங்கம் புலம்பெயர் சமூகத்தின் தேவைகளுக்கும் இந்தியத் தலையீட்டுடன் எமது புனித நகரங்களை அழிப்பதற்கு ஆரம்பித்துள்ளது. அதனால் நாங்கள் இனியும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? என உலப்பனே ஸ்ரீசுமங்கள தேரர் விசனம் வெளியிட்டுள்ளார். நாட்டிலுள்ள அனைத்துக் பிக்குகள் உட்பட நான்கு தரப்பு ம...

30 October 2026
வவுனியாவில் காலாவதியான ஐஸ்கிரீம் கோன்கள் பறிமுதல்

வவுனியாவில் காலாவதியான ஐஸ்கிரீம் கோன்கள் பறிமுதல்

வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களின் சோதனை நடவடிக்கையின் போது காலாவதியான 750-க்கும் மேற்பட்ட ஐஸ் கிறீம் கோன்களை விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக வவுனியாவில் பாடசாலைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் வாகனம் ஒன்றில் கொண்டு சென்று இத்தகைய காலாவதியா...

30 October 2026
தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; இலங்கைக்கு எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; இலங்கைக்கு எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கில் ஏற்பட்ட சுழற்சி, இன்று (29) முற்பகல் 11.30 அளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 31ஆம்...

30 October 2026
தாயில்லா சிறுமிக்கு சித்தி செய்த கொடூரம்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தாயில்லா சிறுமிக்கு சித்தி செய்த கொடூரம்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் 9 வயது சிறுமி ஒருவரை இரும்பு கரண்டியால் சூடு வைத்து ஒரு வருடகாலமாக சித்திரவதை செய்த குற்றத்துக்காக சிறுமியின் சித்தியான 25 வயதுடைய அப்துல் மும்தாஜ் என்பவருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் சந்தேக நப...

30 October 2026
கள்ள காதலியை இரவில் சந்திக்க சென்ற பொலிஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

கள்ள காதலியை இரவில் சந்திக்க சென்ற பொலிஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

மொரட்டுமுல்ல பகுதியில், இரவு நேரத்தில் வீட்டின் ஜன்னல் வழியாக ரகசியமாக நுழைந்த காவலர் ஒருவர், அந்த வீட்டில் இருந்த பெண்ணின் மகளால் தனது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொரட்டுமுல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர...

30 October 2026
இலங்கைச் சுங்கத்தினால் 2.8 மில்லியன் சிகரெட்டுகள் அழிப்பு

இலங்கைச் சுங்கத்தினால் 2.8 மில்லியன் சிகரெட்டுகள் அழிப்பு

இலங்கைச் சுங்கத்தினால் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான சிகரெட்டுகள் இன்று (29) கொழும்பில் அழித்தொழிக்கப்பட்டதாக சுங்க அத்தியட்சகர் சந்தன புச்சிஏவா தெரிவித்துள்ளார். சுமார் 2.8 மில்லியன் சிகரெட்டுகளும் புகையிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட சில 'மொலாசஸ்' (Molasses) இது புகைப்பிடிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ப...

30 October 2026
ரகித ராஜபக்சவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

ரகித ராஜபக்சவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் புதல்வரான ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் ரகித ராஜபக்சவின் இல்லத்திற்கு வழங்கப்பட்டுள்ளத...

30 October 2026
ஹோமாகம பொலிஸின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விளக்கமறியலில்

ஹோமாகம பொலிஸின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விளக்கமறியலில்

பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த பொலிஸ் அதிகாரி நேற...

30 October 2026
உயிரை மாய்த்துக் கொண்ட 29 வயது இளைஞர் ; பொலிஸார் தீவிர விசாரணை

உயிரை மாய்த்துக் கொண்ட 29 வயது இளைஞர் ; பொலிஸார் தீவிர விசாரணை

நுவரெலியா வட்டவளை – நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லொனக் பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில், 29 வயதுடைய இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை (29) காலை 9.30 மணியளவில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர், ரஞ்சித்குமார் என்பவராவார் இது தொடர்பான மேலத...

30 October 2026
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவரை விடுவித்த மல்லாகம் நீதிமன்றம்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவரை விடுவித்த மல்லாகம் நீதிமன்றம்

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட கிருஷ்ணகுமார், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆ...

30 October 2026
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு