இலங்கை
இலங்கையில் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய தேசிய வேலைத்திட்டம்
இலங்கையில் பெண்களுக்கு இடையே அதிகமாகக் கண்டறியப்படும் புற்றுநோய்களில் ஒன்றான மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதை ஊக்குவிக்கவும், நாடு தழுவிய சிறப்பு தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நவம்பர் 02 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் நாடாளுமன்றக் குழுவின் தலைவியான அமைச்சர் சரோஜா சாவித்திரி ...
நாட்டில் தேங்காய் ஏற்றுமதியில் வருமானம் அதிகரிப்பு
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேங்காய் மற்றும் அதனைச் சார்ந்த உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 640 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். இதில் 25 சதவீதமான வருமானம், தென்னை நார்த் தூள், தென்னை...
வெளிநாட்டு தொழில் செய்பவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறு...
குளவி கொட்டியதில் 8 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்டத்தில் இன்று புதன்கிழமை (28) காலை சுமார் 10.30 மணியளவில் குளவி கொட்டியதில் மூவர் பாதிக்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்திலும் குளவி கொட்டியதில் ஐந்து தொழிலாளர்கள் ...
வவுனியா பேருந்து சாரதிகளின் போதைப்பொருள் பாவனையை கண்டறியும் பரிசோதனை ; 5 பேர் அடையாளம்
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பேருந்து சாரதிகளின் போதைப்பொருள் பாவனையை கண்டறியும் பரிசோதனை இன்று (28) நடத்தப்பட்டுள்ளது. இதன்போது போதைப்பொருள் பயன்படுத்திய 5 சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரான இந்திக்க கப்புக்கொட...
கொழும்பில் தொழிலதிபர் செய்த மோசமான செயல் ; அதிகாரிகள் அதிரடி
கொழும்பில் காணி விலை உச்சத்தில் இருக்கும் பகுதியான கொழும்பு 7ல் போலி ஆவணங்களை தயாரித்து மோசடியாக காணியை விற்பனை செய்த தொழிலதிபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு 7, பான்ஸ் பிளேஸ் பகுதியில் உள்ள பெருமதிப்புமிக்க காணித் துண்டொன்றை விற்பனை செய்த நுகேகொடையைச் சேர்ந்த தொழ...
குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கான படகு சேவைகள் பாதிப்பு ; மக்கள் பெரும் அவதி
யாழ்ப்பாணம், குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுக்கு இடையிலான படகுச் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளதால், நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. குறிகட்டுவான் - நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி திணைக்...
அறையொன்றிற்குள் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; தீவிரமாகும் விசாரணை
வாழைத்தோட்டம், பொதுபிட்டிய பகுதியில் உள்ள தோட்ட அறையொன்றிற்குள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர் ஒருவர் பொதுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. உயிரிழந்தவர் கட்டங்கே, கஹவத்தை பகுத...
அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த “ஒர்னாப்” (Arnab) என்ற மிகப் பாரிய புயலானது, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கரையைக் கடந்துள்ளது. அதன் விளைவாக நாட்டின் வானிலையில் இத் தொகுதியின் தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள...
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை ; அவதானம் மக்களே
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்த மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த எச்சரிக்கை இன்று (28) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (29) பிற்பகல் 4.00 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் எனவு...
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி அதிரடி கைது
பொலிஸ் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகந...
லண்டன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) பிற்பகல் லண்டன் நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற Airbus A330 ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விம...
விமானத் தபால் பார்சலில் பெரும் தொகை போதைப்பொருட்கள்; ஷாக்கில் அதிகாரிகள்!
விமானத் தபால் பார்சல் சேவை ஊடாக கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனைக்கு அனுப்பப்பட்டிருந்த பார்சல்களில் 6 கோடியே 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருகளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தாய்லாந்து- ஸ்பெயின்- ஐக்கிய இராச்சிய...
சிவப்பு பிடியாணை அச்சினிக்கு விளக்கமறியல்
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, ‘அச்சினி’ என அழைக்கப்படும் அனுஷா லக்மாலியை எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நேற்று (27) டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுநாயக்க பண்டாரநாயக்...
பதின்மவயது பாடசாலை மாணவி உயிரிழப்பு; தமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் தற்கொலைகள்
மட்டக்களப்பு, படுவான்கரை பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் தொடர்பாக வெளியான செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேசதுரை கயாழினி எனும் மாணவியே விபரீத முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. மாணவியின் பமரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குழந்தைகளின் மன நலத்திலும் உணர்வுக...