இலங்கை
கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது இளைஞர் கும்பல் தாக்குதல்
கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற ஆடம்பரப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கிய இளைஞர் கும்பலை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகக் களுத்துறை வடக்கு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றையதினம் 27-ஆம் திகதி மாலையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாகப் ...
தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
வரிகள் செலுத்தப்படாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரொன்றை வைத்திருந்தமை மற்றும் வரி ஏய்ப்பு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பிரபல தனி...
27 வயது ஆணும் 19 வயதுடைய பெண்ணும் செய்த மோசடி; ஏமாந்து நிற்கும் மக்கள்!
வீடு கட்டிக் கொடுப்பதாகக் கூறி 38.7 மில்லியன் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த இருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து, கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிக்காமல், பொதுமக்களிடமிருந்து 38.7 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் ...
அநுராதபுரத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவர வாவி அணைக்கட்டு பகுதியில் திங்கட்கிழமை (26) மாலை அநுராதபுரம் குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிப் போது 55 கிராம் 750 மில்லிகிராம் போதைப்பொருளுன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது 55 கிராம் 750 மில்ல...
கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் ; தீவிரமாகும் விசாரணை
கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிந்த கடற்கரையில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் சுமார் 60 முதல் 70 வயதிற்குட்பட்டவர் எனவும், சுமார் 5 அடி உயரமும், கருமை நிற தோலும், நடுத்தர உடல் அமைப்பும் கொண்டவர் எனவும் பொலிஸார் ...
தமிழர் பகுதியில் மின்கம்பியைச் சீரமைக்கச் சென்றவருக்கு நேர்ந்த பெரும் துயரம்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். தென்னந்தோப்பில் மின்கம்பியைச் ...
தாய்லாந்திலிருந்து வந்த மேசைப் பலகைகளில் காத்திருந்த ஷாக் ; இளைஞன் அதிரடி கைது
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பரிசுப் பொருட்கள் என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட மேசை செய்ய தேவையான பாகங்கள் அடங்கிய சந்தேகத்திற்கிடமான சில பொதிகளை பேலியகொட பகுதியில் அமைந்துள்ள சுங்கப்...
மின்சாரம் பாய்ச்சி யானைகள் இரண்டைக் கொன்ற காணி உரிமையாளர் கைது
அனுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தின் இலக்கம் 90, பிலினிகம கிராம அலுவலர் பிரிவிலுள்ள அழுத்கம கிராமத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக வனவிலங்கு பிரதேச உதவி அதிகாரிக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்க...
தீவிரமடையும் அர்னாப் புயல் ; கடல் பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (27) இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் எ...
முல்லைத்தீவில் காணாமல்போன மீனவர்களை தேட ஹெலிகப்டர்களை பயன்படுத்த நடவடிக்கை
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 26ஆம் திகதி காலை கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மூவரும் இதுவரை கரைதிரும்பவி...
10 ஆண்டுகளின் பின் இலங்கை வந்த பிரிட்டிஷ் எயார்வேஸ்; விமானத்தை இயக்கிய யாழ் தமிழர்!
பத்தாண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், லண்டன் – கொழும்பு இடையிலான நேரடி விமானச் சேவையை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், அதன் முதல் விமானத்தை இயக்கிய விமானிகளுள் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈழத்தமிழரான சிரேஷ்ட விமானி பிரதீப் விமல்ராஜும் இடம்பெற்றுள்ளார். ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதியின் பணிப்புரை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதற்குமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்தியுடன் இணைந்ததாக, நாட்...
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் மகாவலி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மகாவலி ஆற்றைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வ...
பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. லாஹூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதற்கமைய முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட பாகி...
இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ; 1,05,295 பேர் பாதிப்பு
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் மொத்தமாக இதுவரையில் 105,...