இலங்கை
உணவக உரிமையாளர் மற்றும் மனைவி கொலை; துப்பாக்கிதாரி கைது
களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை, ரணால பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு...
சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் 2026.10.24 அன்று நடைபெற்ற இரண்டாம் மொழி (சிங்களம்) போட்டிகளில் யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் குழுப்பாடல், பேச்சு, வாசிப்பு போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். குறித்த போட்டிகள் சாவகச்சேரி இந்து ஆரம்ப பா...
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ; 5 பேர் காயம்
அஹங்கம, கதலுவ பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த டிப்பர் ரக வாகனம் வேறு ஒரு வாகனத்தை முந...
பொலிஸ் காவலில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ; குற்றம் சுமத்தும் உறவினர்கள்
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ...
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி 95 ஒக்டேன் ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதற்கமைய, 475 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
சவூதியில் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல் ; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்
சவூதி அரேபியாவில் பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களில் அண்ம...
இலங்கை மக்களுக்கு பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்
நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை முற்றாக ஒழித்து, குற்றவாளிகள் மீண்டும் தலை தூக்க முடியாதவாறு தடுப்பதே பொலிஸாரின் பிரதான நோக்கம் என்றும், இதற்குப் பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து செயற்பட வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். இரத்தினபுரி பக...
மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு விநியோகம்!
வரும் மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றி வந்த 'CORINTHIAN' எனும் கப்பல் நேற்றைய தினம் (22) நாட்டை வந்தடைந்ததாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. குறித...
ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் விமான நிலையத்தில் கைது
ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில், உளவுத்தகவலின் அடிப்படையில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சோதனை நடத்தியது. புதன்கிழமை நடைபெற்ற இந்த சோதனையில், போர்டிங் கேட் எண் 65-க்கு அருகிலுள்ள லி...
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை, கொழும்பு, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்க...
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவின் முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொ...
கொழும்பில் இருந்து சென்ற பேருந்து கோர விபத்து; இருவர் பலி; பலர் காயம்
கொழும்பில் இருந்து சென்ற பேருந்து புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ 19ஆவது மைல்கல் பகுதியில் கோர விபத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று (22) மாலைஇடம்பெற்ற கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் நோக்கிப் பயணித்த அதி சொகுசு பேரு...
தந்தையால் சீரழிக்கப்பட்ட 16 வயது மகள்; அதிபர் சந்தேகத்தால் வெளிப்பட்ட தகவல்
16 வயதுச் சிறுமியை தந்தையே பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம், தலவாக்கலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய நபர் ஒருவர், தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். குற...
மருத்துவமனையில் இருந்து நாமலுக்கு கடிதம் அனுப்பிய மகிந்த ராஜபக்ஷ; கூறியது என்ன!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு முக்கிய விடயங்கள் அடங்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது . மகிந்த ராஜபக்ஷவின் கூற்றுப்படி, அவரது செயலாளர் ஒருவரால் வரையப்...
இன்றும் நீதிமன்றத்திற்கு வந்த நாமல் ராஜபக்ஷ
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று (23) அழைத்து வரப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலைய...