உலகம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராகும் தமிழ் வம்சாவளிப் பெண் ; வரலாறு படைத்த நித்யா ராமன்
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் (Nithya Raman), தற்போதைய மேயர் கரேன் பாஸை (Karen Bass) தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயராகத் தேர்வாகியுள்ள முதல் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்...
கள்ளத்தொடர்பு சந்தேகம்; மனைவியை பெற்றோல் ஊற்றி எரித்த கணவன்!
இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம் ஜகத்பூர் கிராமத்தில், கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் காரணமாக 30 வயது பெண்ணை அவரது கணவரே நாற்காலியில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; புயலாக வலுப்பெறுமா?
வங்கக்கடலில் எதிர்வரும் 13ஆம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடு...
ஜோர்தானில் இலங்கை தூதரகம் முன்பாக கூரிய ஆயுத தாக்குதல்
ஜோர்தானில் அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் கூரிய ஆயுத தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜோர்தானில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத...
சர்வதேச போட்டிகளில் இருந்து கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ஓய்வு
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். தனது இந்த ஓய்வு முடிவை வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். “போர்த்துக்கல் மக்களுக்கு. நமது தேசிய அணியின் 7-ஆம் எண் ஜெர்சியைக் கழற்றி வைக்கும் நேரம் வந்துவிட்டது. அது பிரத்தியேகமா...
எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை!
எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்து 1973ம் வருடம் வெளியான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் காட்சிகளை தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று எம்.ஜி.ஆர் எடுத்தார் அப்படி வெளியான உலகம் சுற்றும் வாலிபன...
அமெரிக்க அரசியலில் அதிரடி மாற்றம் ; அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சியிடமிருந்து பல முக்கிய செனட் ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் ஜனநாயகக் கட்சி செனட் சபையில் பெரும்பா...
ஓடும் பேருந்தில் பயணி உதைத்ததில் பெண் நடத்துனர் மரணம்
தெலுங்கானாவில் பெண் நடத்துனரை பெண் பயணி எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது சமீப காலமாகவே அரசின் பேருந்து துறைகளில் பெண்கள் ஏராளமான பணிபுரிய தொடங்கிவிட்டனர். குறிப்பாக நிறைய பெண் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் வந்து விட்டனர். இந்நிலையில் தெலுங்கானாவில் அரசு பேருந்து ...
நாடு திரும்பவிருந்த இலங்கையருக்கு ஐரோப்பாவில் நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்
இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் 58 வயதான இலங்கையர் உயிரிழந்துள்ளார். இத்தாலியின் நேபொலி நகரில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த இலங்கையர் , வாடு திரும்பவிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது ஸ்கூட்டர் ஒன்றில் மோ...
பாடசாலை மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்; தோழியின் காதலனுக்கு வலை வீச்சு
மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த பதின்ம வயதான பாடசாலை மாணவியொருவர், தனது தோழியின் ஆலோசனையின் பேரில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, விடுதியொன்றில் தங்கி வைக்கப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அத்திமலே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தி...
ஒரே குண்டு..பெரும் அழிவு ; கொத்து குண்டு சோதனையால் உலகை அதிர வைக்கும் வடகொரியா
வடகொரியா தந்திரோபாய பொலிஸ்டிக் ஏவுகணைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள “வகை 2” கொத்துக் குண்டு வெடிபொருளை கடந்த சனிக்கிழமை (31) வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர் தயார்நிலை மற்றும் கொத்துக் குண்டு ஆயுதங்களின் தாக்குதல் திறனை மதிப்பிடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இ...
பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடந்த குடும்பம் ; இந்தியாவை உலுக்கிய சம்பவம்; இதற்காக இப்படி?
கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியை சேர்ந்தவர் தாய்,தந்தை மற்றும் மகன் இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மளிகை கடை ஒன்றை நடத்தி வந்த தந்தை அதில் நஷ்டமானதால் கடையை மூடி விட்டார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை ன் வீடு பூட்டி கிடப்பதை கண்ட உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது...
200 கோடி மோசடி ; 'ஜெயிலர் 2' நடிகைக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சுகேஷ் சந்திரசேகரின் ரூ.200 கோடி பணமோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராகுமாறு நோரா பதேஹிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி அவர் நவம்பர் 2 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது துணை குற்றப்பத்திரிகையில் ...
ட்ரம்ப் வெளியிட்ட நம்பிக்கை தகவாலால் மகிழ்ச்சி
ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார், ஆனால் இது குறித்த கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்றும் அணு ஆயுதங்கள் ஒருபோதும் இருக்காது என்பதற...
கண்ணில் செடி முளைத்து இலையும் வளர்ந்த அதிசயம்...கண்ணீரை உணவாக்கிய செடி
ரஷ்யாவை சேர்ந்த ஒரு மனிதரின் கண்ணுக்குள் வேரூன்றி முளைத்த விசித்திர சம்பவம் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவின் யகுடியா மாகாணத்தை சேர்ந்த 42 வயதான மக்ஸிம் ஸ்லெப்சோவ் என்பவர், காட்டில் சுற்றுலா சென்றபோது செடியின் கிளை கண்ணில் குத்தியுள்ளது. அதன்பிறகு தொடர்ந்து கண் எரிச்சல், வலி மற்றும்...