சமூகச் செய்திகள்
கணவருக்கு மனைவி நிகழ்த்திய கொடூரம் ; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சி தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்று மது குடித்து விட்...
முச்சக்கர வண்டி துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகடே சந்திக்கு அருகில் நேற்று சனிக்கிழமை (31) மாலை பொலிஸ் சோதனைச் சாவடியில், கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் சோதனைச் சாவடியில் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்கள்...
இலங்கையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கைது
தற்போது முன்னெடுக்கப்படும் "நாடே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சுமார் 12,000 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 11,970 சிறுவர்கள் இவ்வாறு...
தமிழர் பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,500 கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி வலைப்பாடு களப்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட சுமார் 1,500 கடல் அட்டைகளுடன் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் எஸ்.எல்.என்.எஸ். புவனேக கப்பலைச் சேர்ந்த கடற்படையினர், அனுமதிப்பத்திரமின்ற...
கோர விபத்தால் பலியான நபர் ; லொறியின் சாரதி கைது
பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியின் கல்லேல்ல பகுதியில், மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. படுகாயமடைந்த பாதசாரி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த 65...
யாழ்ப்பாணத்தில் பழக் கடைகள் தொடர்பில் எடுக்கபடவுள்ள தீர்மானம் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் தரமான பழக் கடைகளை அடையாளம் காண வரைபடம் யாழ்ப்பாணத்தில், தரமான பழங்கள் கிடைக்கக்கூடிய விற்பனை நிலையங்களை அடையாளம் கண்டு, அவற்றின் விபரங்களை உள்ளடக்கிய வரைபடம் ஒன்றைத் தயாரிக்கவும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் தரவுகளைச் சேகரித்து, முறையானதும் வினைத்திறனானதுமான வர்த்தகச் சேவ...
டித்வா சூறாவளி தொடர்பான வழக்கில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய திகதி அறிவிப்பு
டித்வா சூறாவளி குறித்த காலநிலைக் கணிப்புகள் வெளியாகியிருந்தும், அதனால் ஏற்பட்ட சேங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அரசாங்கம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான ஆட்சேபனைகளை பெப்ரவரி 12 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு உயர் ...
குடும்ப பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
கண்டி - குருணாகல் வீதியின் மாவத்தகம பகுதியில், கண்டியை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, அதே திசையில் பாதசாரிகள் கடவைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும், பாதசாரிகள் கடவையைக் கடந்துகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. படுகாயமடைந்த பெண் குருணாகல் வைத்தியசால...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ். வை. எம். கோமஸ், ஏ. எல். ஏ. அஸீஸ், வைத்தியர் எஸ். எஸ். எஸ். பி. டி. எச். ஜயவர்தன, பேராசிரியர் டி. ஜயசிங...
போதைப்பொருள் வழக்கில் PHI ஐ சிக்க வைத்த முயற்சி தோல்வி!
மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் கடமையாற்றி வரும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் (PHI) ஒருவரை, போதைப்பொருள் வழக்கில் திட்டமிட்டுச் சிக்க வைக்க முயன்ற சதி முயற்சி தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை வெள்ளிக்கிழமை (30) ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த...
மனித உரிமை வழக்கறிஞர்களான தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், மனித உரிமை வழக்கறிஞர்களான இமான் மசாரி மற்றும் அவரது கணவர் ஹாடி அலி சாத்தா ஆகியோருக்கு, பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ராவல்பிண்டி நகரில் உள்ள அடியால சிறையில் நடைபெற்ற விசாரணையைத் தொட...
காதலை கைவிட மறுத்த 13 வயது சிறுமி; கழுத்தை நெரித்து கொன்ற தந்தை
தமிழ்நாடு விழுப்புரம் வானூர் அருகே காதலை கைவிட மறுத்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் வானூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ சாஸ்திரி. இவரின் மகள் விகாசினி. இவருக்கு வயது 13. விகாஷினி ராணிப்பேட்டையில் உள்ள தனது பாட்டி விட்டில் தங்கி படி...
தொழிற்சாலையொன்றில் வெடிப்புச் சம்பவத்தில் மூவர் காயம்
மீபே – இங்கிரிய வீதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று ஊழியர்கள் ஹோமாகம ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைக்குள் இருந்த டீசல் பீப்பாய் ஒன்றை இரும்பு ஒட்டு மூலம் பழுதுபார்க்க முயன்றபோது, அது திடீரென வெடித்ததில் இந்த விபத்து இடம்பெ...
யோஷித ராஜபக்ஷ மீதான வழக்கில் முக்கிய நகர்வு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. 730 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு, தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் ஐந்து காணிகளைக் கொள்வனவு செய்ததாக யோஷித ராஜபக்ஷ மீது...
மட்டக்களப்பில் கொலைகார தம்பதியால் பறிபோன உயிர்
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன், மனைவி இருவரும் கொடுத்த மயக்க மருந்தினால் கல்லாற்றைச் சேர்ந்த வயோதிபப் பெண் (வயது 65) நேற்று (29) உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் போராடிக்...