செய்திகள்
சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா?
தீபாவளிக்குப் பிறகு சனியின் சஞ்சாரம் மாறப்போகிறது. கணிப்புகளின்படி, டிசம்பர் 11 அன்று சனி நேர்மீன ராசியில் நுழையும். இதன் பொருள், சனியின் சஞ்சாரம் இந்த நாளில் தொடங்கும் என்பதாகும். தற்செயலாக, எமதேவ பண்டிகையும் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. இதற்குப் பிறகு, ஆகஸ்ட் 9 அன்று சனியின் வக்ர சஞ்சாரம் தொடங்க...
தொடர் மழையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு
நாட்டில் நிலவிவரும் தொடர் மழைவீழ்ச்சியில் காரணமாக காய்கறிகள் பலவற்றின் மொத்த விற்பனை விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. அதோடு பொருளாதாரச் சூழலால் முட்டை மற்றும் கோழி இறைச்சிப் பயன்பாடு சுமார் 20 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையின...
போராட்டத்தின் நடுவே நட்சத்திர ஹோட்டலில் ஓய்வுக்கு சென்ற சர்ச்சை தேரர்!
தாம் முன்னெடுத்து வந்த சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு மத்தியில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகவே கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வந்த விமர்சனங்கள்...
உணவக உரிமையாளர் மற்றும் மனைவி கொலை; துப்பாக்கிதாரி கைது
களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை, ரணால பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு...
சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் 2026.10.24 அன்று நடைபெற்ற இரண்டாம் மொழி (சிங்களம்) போட்டிகளில் யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் குழுப்பாடல், பேச்சு, வாசிப்பு போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். குறித்த போட்டிகள் சாவகச்சேரி இந்து ஆரம்ப பா...
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி 95 ஒக்டேன் ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதற்கமைய, 475 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள் பற்றி தெரியுமா!
தினமும் காலை வெறும் வயிற்றில் 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் ஆற்றல் குறைபாடு மறைந்துவிடும்.. தினந்தோறும் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த 5 பாதாம் பருப்புகள் சாப்பிட்டால் ஞாபக சக்தி வியக்கத்தக்க வகையில் கூர்மையாக மாறும். 14 நாட்களுக்கு வெறும் வயிற்றில் தேன் சாப்பிட்டால் உடல் பிரச்சினை குடல் ப...
ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் விமான நிலையத்தில் கைது
ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில், உளவுத்தகவலின் அடிப்படையில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சோதனை நடத்தியது. புதன்கிழமை நடைபெற்ற இந்த சோதனையில், போர்டிங் கேட் எண் 65-க்கு அருகிலுள்ள லி...
இன்றும் நீதிமன்றத்திற்கு வந்த நாமல் ராஜபக்ஷ
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று (23) அழைத்து வரப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலைய...
டொராண்டோவில் இரண்டு கத்திக்குத்துச் சம்பவங்கள்: இருவர் படுகாயம்
டொராண்டோவில் தனித்தனியாக இடம்பெற்ற இரண்டு கத்திக்குத்துச் சம்பவங்கள்: இருவர் படுகாயம்! கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள Moss Park பகுதியில் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரண்டு தனித்தனி கத்திக்குத்துச் சம்பவங்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட...
கனடாவில் 2026 அழகுப் போக்குகள்: சருமப் பராமரிப்புக்கு முக்கியத்துவம்.
கனடாவில் புதிய அழகுப் பராமரிப்புப் போக்கு: சருமப் பராமரிப்பு, இயற்கை ஒப்பனைக்கு அதிக கவனம்! கனடாவில் 2026 இலையுதிர்கால அழகுப் பராமரிப்புப் போக்குகளில் சருமப் பராமரிப்பு, பளபளப்பான கூந்தல், இயற்கையான ஒப்பனை மற்றும் புதிய வாசனைத் திரவியங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. சமீபத்திய அழகுத் துறை வெளி...
கனடாவில் பணவீக்க அபாயம் அதிகரிப்பு / Tamilnews.ca
கனடாவில் பணவீக்க அபாயம் அதிகரிப்பு: எண்ணெய் விலை உயர்வு குறித்து வங்கி எச்சரிக்கை www.TamilNews.ca இணையதளத்திற்கான முழுமையான செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செய்தியின் மையக் கருத்து, எண்ணெய் விலை உயர்வு கனடாவின் பணவீக்க நிலவரத்தை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதாகும். ஒட்டாவா, அக்டோபர் 17, 2026: ...
மனைவியின் சகோதரியை சீரழித்த கணவனுக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமியை 2015ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் சிறுமிக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று...
உயிருக்குப் போராடும் ‘காவந்திஸ்ஸ’ யானை!
‘காவந்திஸ்ஸ’ எனப் பிரதேச மக்களால் அழைக்கப்படும் பாரிய யானை திடீரென நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணிநேர தீவிர சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சுற்றுச்சூழல் அமைச்சரினதும் பிரதி அமைச்ச...
கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டை; நாட்டுக்குள் நுழைந்த பொருள்
சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த சுமார் 125 கிலோகிராம் பீடி இலைகளை, இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து புத்தளம் பெரியபாடு கடற்கரைப் பகுதியில் இன்று (16) கைப்பற்றியுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபன்னி நிறுவனத்தினர்...