இலங்கை
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்; முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்; மேலதிக தகவல்
கடவத்த (Kadawatha) நகரில் இன்று (19) காலை, உறக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடவத்த சந்திப்பில் அமைந்துள்ள இருமாடி கட்டிடத்தில் இயங்கி வந்த மின்சாதனக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், தந்தை, தாய் மற்றும் அவர்களது இரு சிறு பிள்ள...
யாழ் செம்மணி மனிதப்புதைகுழி அடுத்த கட்டம்
யாழ்ப்பாணம் செம்மணி - சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக வியாழக்கிழமை (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின் நிறைவில் நீதிவான் எஸ்.லெனின்குமார் வழங்கிய உத்தரவுகள், பேராசிரியர் ராஜ்...
விடுதலை புலிகளின் தலைவர் இல்லம் சென்ற திருமா; பாஜக கண்டனம், காங்கிரஸ் பாராமுகம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த இடத்துக்கு, தொல். திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் ...
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி!
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ரொட்டும்பே அமில நாளை (20) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளார். இதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று தற்போது ரஷ்யாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற கொலைகள், கப்பம் கோரல்கள் மற்...
மீண்டும் விளக்கமறியலில்; நாமலுக்காக நீதிமன்றம் வந்த மனைவி லிமினி
கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கை விமான சேவைக்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த ஒப்பந்தத்தில் இடம்பெற்...
2026 க. பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய விண்ணப்பதாரர்கள், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்...
தமிழர் பகுதியில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு ; விசாரணையில் வெளியான முக்கிய தகவல்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் 02 பகுதியில் 35 வயதுடைய பெண்ணொருவர் தவறுதலான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அவர் கடந்த 20 வருடங்களாக மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருந...
விவாகரத்து வழக்குக்குச் சென்ற தம்பதியரிடையே நீதிமன்ற வளாகத்தில் மோதல்
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்காகச் சென்று திரும்பிய கணவன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (18) மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில் அமைந்துள்ள நீ...
11 வயது இளம் பிக்குவைத் துஷ்பிரயோகம் செய்த தேரரின் 14 வருட சிறைத்தண்டனை உறுதி
அம்பாறை பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றில் 11 வயதுடைய இளம் பிக்கு ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட தேரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 14 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி கு...
ஆங்கிலக் கல்வியை வலுப்படுத்த 34 அமெரிக்கத் தொண்டர்கள் இலங்கை வருகை
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அமைதிப் படையின் (Peace Corps) 34 தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட குழுவினர் இலங்கையில் தமது இரண்டு வருடகால சேவையை ஆரம்பித்துள்ளனர். இதனை முன்னிட்டு நடைபெற்ற சேவை உறுதிமொழி ஏற்பு நிகழ்வில்,...
அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடையும் ; நிபுணர்கள் எச்சரிக்கை
பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் இன்று (18) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் பேராசிரியர் சிறிமேவன் கொழும்புகே, கடந்த சில வரு...
வெலிக்கடை சிறையில் மூன்று மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு ; குழந்தையின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணை
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவரின் மூன்று மாதப் பச்சிளம் குழந்தை, தாய்ப்பால் தொண்டையில் சிக்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக...
குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு
நக்கிள்ஸ் சம்பவத்திற்கு முகம்கொடுத்த சிறுமிக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான தேவையான உளவியல் சமூக ஆலோசனை ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க, தேசிய சிறு...
மீள் ஏற்றுமதியில் அபார வளர்ச்சி ; உலகத் தரவரிசையில் கொழும்புத் துறைமுகம் முன்னேற்றம்
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் கொழும்புத் துறைமுகத்தின் பொருட்கள் மீள் ஏற்றுமதித் (Transshipment) திறன் 10% வளர்ச்சியைக் பதிவு செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரை கையாளப்பட்ட கொள்கலன்...
சுற்றுலா வழிகாட்டி எனக் கூறி ரஷ்ய பெண்ணுக்கு பாலியல் தொல்லை
காலி - உனவட்டுன பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாக நடித்து, நாட்டிற்கு வருகை தந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியான பெண் ஒருவருக்குத் தொல்லை கொடுத்து, தாக்கி, பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 05 ஆ...