வேலை வாய்ப்பு
மொரிஷியஸ் குடியரசில் இலங்கையருக்கு தொழில்வாய்ப்பு!
மொரிஷியஸ் குடியரசில் தொழில் வாய்ப்புகளுக்காக 5இ000 இலங்கை பிரஜைகளை அனுப்புவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மொரிஷியஸ் நட்புறவுச் சங்கம் (Sri Lanka Mauritius Friendship Association) இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளது. இலங்கை மொரிஷியஸ் நட்புறவுச் சங்கம் என்ற ரீதியில் வருடத்திற்குக் குறைந...
நெதர்லாந்தில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி ; இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக கூறி சில தரப்பினர் பொதுமக்களை ஏமாற்றி வருவது தொடர்பில் தனது கடுமையான கவனத்தைச் செலுத்தியுள்ளதாக இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல தரப்பினர் இவ்வாறான மோசடிகளுக்கு இலக்காகியுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. நெதர்...
சுவிட்சர்லாந்தில் குடியேற விரும்புவோருக்கு புதிய கட்டுப்பாடு
சுவிட்சர்லாந்தில் குடியேற விரும்பும் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுக்கு புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சுவிட்சர்லாந்தில் குடியேறும் ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றியப் பிரஜையும் 4,000 சுவிஸ் பிராங்குகளை கட்டணமாகச் செலுத்த வேண்டுமென முன்மொ...
நெதர்லாந்தில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி ; பொதுமக்களுக்கு தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை
நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சில தரப்பினரால் பொதுமக்களுக்கு போலியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மோசடிகள் இடம்பெற்று வருவதாக இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான மோசடிகளினால் சிலர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தமது கவனத்திற்குக் ...
சுற்றுலா விசாவில் வௌிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
சுற்றுலா விசா (Visit Visa) மூலமாக வெளிநாடுகளுக்குச் சென்று வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இலங்கையர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மலேசியா, டுபாய் மற்றும் ஓமான் உள்...
கனடா வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு; 2 இலட்சம் பேருக்கு நிரந்தர வதிவிட வாய்ப்பு!
கனடாவில் ஏற்கனவே தற்காலிகக் குடியிருப்பு அந்தஸ்துடன் வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் பேருக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்குவதற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன், குடிவரவு விண்ணப்பங்களின் நிலுவையைக் ...
உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார் ஜோர்தானுக்கான புதிய இலங்கைத் தூதுவர்
ஜோர்தானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீ.எம்.வி. விஷ்வநாத் அபொன்சு, அந்நாட்டின் அம்மான் நகரில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். ஜோர்தானைச் சென்றடைந்த அவருக்கு, ஜோர்தான் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அம்மானிலுள...
கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்போருக்கு எச்சரிக்கை : போலி வங்கிக் கணக்குகள் மூலம் மோசடி
கொரிய மொழிப் பரீட்சை தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பெயரைப் பயன்படுத்தி, போலி குறுஞ்செய்திகளை அனுப்பி பணமோசடி செய்யும் நடவடிக்கை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால் கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் இலங...
வெளிநாட்டு தொழில் செய்பவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறு...
Cabin Service and Cleaning Attendant — Air Canada
Cabin Service and Cleaning Attendant — Air Canada இடம்: Toronto Pearson Airport பகுதி $22.00/மணிவேலை நேரம்: Part-time · On-site விமானத்தின் உள்ளே இருக்கைகள், தரை மற்றும் பயணிகள் பகுதிகளைச் சுத்தம் செய்தல். மாலை நேரத்திற்கு $0.50, இரவு நேரத்திற்கு $1.00 கூடுதல் சம்பளம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 ...