ஆரோக்கியம்
துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் 2,000 மெட்ரிக் தொன் சோளம் ; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்
திரிபோஷா உற்பத்திக்காக கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெட்ரிக் தொன் சோளம் இதுவரை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க பொதுக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவான...
இலங்கை சிறைச்சாலைகளில் பரவும் நோய் ; கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் 21 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட கைதிகளுக்குத் தட்டம்மை நோய்க்கான தடுப்பூசியை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, வெலிக்கடை, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 1,500 கைதிகளுக்குத் தடுப்பூசி...
வெறும் வயிற்றில் எந்தெந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது
வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொள்வது செரிமான அமைப்பு, அமிலத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இது நாள் முழுவதையும் பயனற்றதாக்கிவிடும். எனவே, இதை முன்கூட்டியே கவனித்துக்கொள்வது அவசியம். வெறும் வயிற்றில் எந்தெந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது, அதற்கான காரணங்கள் என...
இன்புளுவென்சா தொற்று; மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
தற்பொழுது நாட்டில் இன்புளுவென்சா சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் விசேட கவனம...
பார்வை நிரந்தரமாக பறிபோகும் அபாயம்; இம்ரான்கான் கடிதத்தால் சர்வதேசம் அதிர்ச்சி
மனைவி புஷ்ரா பீபிக்கு உடனடியாகக் கண் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் பார்வை நிரந்தரமாக பறிபோகும் அபாயம் உள்ளதாக இம்ரான்கான், எழுதியுள்ள உருக்கமான கடிதம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், தெரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான ...
தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள்
இந்தியாவின் மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்லாக, புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) மருத்துவர்கள், தாயின் கருப்பையில் 25 வார வளர்ச்சியடைந்த சிசுவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஆறு மணிநேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், குழந்தையின் ம...
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; மழையுடனான காலநிலையால் அதிகரிக்கும் அபாயம்
நாட்டில் நிலவும் பருவப்பெயர்ச்சி மழையுடனான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை சுமார் 7,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளத...
சுவ செரிய சேவைக்கு மேலும் 100 அம்புலன்ஸ்கள் ; நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 1990 சுவ செரிய அவசர அம்புலன்ஸ் சேவைக்காக மேலும் 100 புதிய அம்புலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்கு இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் கையெழுத்திடுவதற்கான யோச...
இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை 107,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அதன்படி, அந்த மாவட்டத்தில் இதுவரை 22,502 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இரண்டாவதாக...
கொழும்பு சிறைகளில் தட்டம்மை நோய்
தட்டம்மை நோய் பரவல் காரணமாக கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியல் சிறையில் சில கைதிகளுக்கு தட்டம்மை நோய் தொற்றியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெர...
விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை முதல் ஆரம்பம்
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை (09) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்படவுள்ளது. நாளை ஆரம்பமாகும் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரமானது, டெங்கு தொற்று நோய் ஏற்...
இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ; குறையும் ஆயுட்காலம் ; மிரள வைக்கும் ஆய்வுகள்
50 வருடங்களுக்கு முன்பெல்லாம் இரவு 8 மணிக்கெல்லாம் உறங்க சென்று விடிய காலை 3 அல்லது 4 மணிக்கு எழுந்தனர். அதனால் அவர்களின் உடலும் ஆரோக்கியமாக இருந்தது. 80 வயதை தாண்டியும் பலரும் வாழ்ந்தார்கள். ஆனால் இப்போதுள்ள ஜென்சி கிட்ஸ்கள் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள். 70, 80களில் பிறந்தவர்கள் கூட இரவு ...
கிளிநொச்சி மாவட்டத்தில் மழைக்கு பின்னர் அதிகரிக்கும் அபாயம் ; வெளியான எச்சரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் மாசிலாமணி ஜெயராசா எச்சரிக்கை விடுத்துள்ளார். லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய், கிருமிகள் கலந்த நீர் மற்றும் சேறு மூலம் ...
கால்சியம் குறைபாடு ;இளம் வயதிலேயே முதுகுவலி, முழங்கால் வலி! தீர்வுதான் என்ன!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வலுவான எலும்புகளும், நலமான நரம்புகளும் அவசியமானவை. தற்போதெல்லாம் இளம் வயதிலேயே முதுகுவலி, முழங்கால் வலி மற்றும் சோர்வு ஆகியவற்றால் அவதிப்படத் தொடங்குகிறார்கள். கால்சியம் குறைபாடு உடலின் எலும்புக்கூட்டு அமைப்பை பலவீனப்படுத்துகிறது. கவனிக்காமல் விட்டால், ஒரு சிறிய வீழ்ச்சி க...
இலங்கையில் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய தேசிய வேலைத்திட்டம்
இலங்கையில் பெண்களுக்கு இடையே அதிகமாகக் கண்டறியப்படும் புற்றுநோய்களில் ஒன்றான மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதை ஊக்குவிக்கவும், நாடு தழுவிய சிறப்பு தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நவம்பர் 02 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் நாடாளுமன்றக் குழுவின் தலைவியான அமைச்சர் சரோஜா சாவித்திரி ...