ஆன்மீகம்
மாதா சிலையில் நடந்த அதிசயம்; அலைமோதும் மக்கள் கூட்டம்!
இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள நடுவூர் மாதா குப்பம் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையின் கன்னத்திலிருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன் நிலையில் குறித்த மாதா சிலையைப் பார்வையிடுவதற்காகப் பல்வேறு பகுதிகளிலி...
தங்கத்தில் ஜொலிக்கும் தலதா மாளிகை ; புதுப்பொலிவுடன் ஒளிரும் பொன் விதானம்
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் புனரமைக்கப்பட்ட பொன் விதானத்தை ஒளிரச் செய்யும் புதிய மின்விளக்கு கட்டமைப்பு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர், தாய்லாந்தின் வாட் மார்ப் ஜான் விகாரையின் தலைமைத் தேரர் லுவாங் போர் அனன் ...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி!
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது. எனினும், இந்த அனுமதி என்பது இந்த வழக்கின்...
விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அசுப யோகம் உருவாகவுள்ளது. அது தான் விஷ யோகம். இந்த விஷ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ...
திருச்செந்தூர் முருகனை ஒப்பிட்டு முதலமைச்சரை பாடுவதா; வெடித்த சர்ச்சைக்கு விளக்கம்!
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின் நேரலை வர்ணனையின் போது, நாட்டுப்புற பாடகரும், நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவருமான புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களிலும் ஆன்மிக வட்டாரங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "வேலெடுத்து பகை முடித்த..." என்று தொடங்கும் அந்த பாடலில், தம...
கந்த சஷ்டி விரத நாளில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய மயில்
கந்த சஷ்டி விரத நாளில், கொழும்பில் இடம்பெற்ற அழகிய காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் முருகப் பெருமானை வழிபட்டு கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டித்த நிலையில், கொழும்பு கொட்டாஞ்சேனை, பரமானந்த வீதியிலுள்ள வீடொன்றின் கூரை மீது நின்ற மயில், திருப்புகழ் பாடலுக்கு ஏற்ப தோகை...
ராகு - கேது பெயர்ச்சி ; உச்சத்திற்கு செல்லும் 5 ராசிகள் இவைதான்
2026 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் திகதி நிகழும் ராகு - கேது பெயர்ச்சியில், ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம் பெயருகின்றனர். இந்தப் பெயர்ச்சியினால் அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு, பன்னிரண்டு ராசியினருக்கும் ஏற்படக் கூடிய பலன்கள் கிடைக்கவிருப்பி...
தீபாவளியில் எண்ணெய் குளியல் முதல் லட்சுமி பூஜை வரையான உகந்த நேரங்கள்
இம்முறை தீபாவளிப் பண்டிகை நாளை (நவம்பர் 8) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், எண்ணெய் குளியல் மற்றும் பூஜைகளை மேற்கொள்வதற்கான உகந்த நேரங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. எண்ணெய் குளியலுக்கான உகந்த நேரம் தீபாவளி தினத்தன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் எண்ணெய் தேய்த்துக் குளிப்பத...
தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்தத் தீபாவளியன்று பல அபூர்வ கிரகங்களின் சேர்க்கையும், யோகங்களும் இணைந்து ஒரு மங்களகரமான சூழலை உருவாக்குகின்றன. இந்த வருட தீபாவளியின் போது நிகழும் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். அன்னை லட்சுமியின் சிறப்பான ஆசி ச...
தீபாவளிக்கு ஸ்பெஷல் விடுமுறை; மகிழ்ச்சியில் மக்கள்!
தமிழ்நாட்டில் தீபாவளி திருநாளுக்கு மறுநாள் (நவ. 9) விடுமுறையை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி திருநாள் நவ. 8 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக, நவ. 9 ஆம் தேதி திங்கள்கிழமையையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்க...
சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா?
தீபாவளிக்குப் பிறகு சனியின் சஞ்சாரம் மாறப்போகிறது. கணிப்புகளின்படி, டிசம்பர் 11 அன்று சனி நேர்மீன ராசியில் நுழையும். இதன் பொருள், சனியின் சஞ்சாரம் இந்த நாளில் தொடங்கும் என்பதாகும். தற்செயலாக, எமதேவ பண்டிகையும் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. இதற்குப் பிறகு, ஆகஸ்ட் 9 அன்று சனியின் வக்ர சஞ்சாரம் தொடங்க...
ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி ; திறக்கும் அதிர்ஷ்ட கதவு
தற்போது குரு பகவான் அதிசார நிலையில் இருப்பதால், அடிக்கடி ராசியை மாற்றுகிறார். இந்த அதிசார நிலை காரணமாக குரு பகவான் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று முறை ராசியை மாற்றுவார். இப்படி குரு பகவான் குறுகிய காலத்தில் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் குரு பகவான் ...
இந்த ராசி கொண்ட ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் கொடுத்து வைத்தவர்களாம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒரு தனித்துவமான ஆளுமையும், பண்புகளும் இருக்கும். சில ஆண்கள் இயல்பிலேயே தங்கள் உறவுகளில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் இருப்பார்கள். இந்த ராசி ஆண்கள் இயல்பிலேயே அதிக நம்பகத்தன்மை கொண்டவர்களாகவும், உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். இ...
Canada Kanthaswamy Temple Society – Scarborough
Canada Kanthaswamy Temple Society – Scarborough கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், ஸ்கார்பரோவில் அமைந்துள்ள Canada Kanthaswamy Temple Society முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான தமிழ் இந்து ஆலயமாகும். இங்கு தினசரி வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் மற்றும் இந்து சமயத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ...
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்க...