சமூகச் செய்திகள்
வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்த நபர்; பெண் மருத்துவர் பாலியல் சம்பவம்
கல்நேவ நகரில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்நேவ நகரில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்ப...
ஹோட்டலில் பெண்ணுடன் சிக்கிய OIC ;மனைவியை கண்டதும் ஜன்னல் வழியாக குதித்த கள்ளக்காதலி!
தெல்தெனியப் பிரிவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) பணியாற்றும் உதவி ஆய்வாளர், விடுதி அறையில் ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தபோது கையும் மெய்யுமாக மனைவியிடம் பிடிபட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, கண்டி, வத்தேகமவில்...
ஐந்து பேர் புத்தளம் கலால் பிரிவின் அதிகாரிகளால் கைது
சட்டவிரோத சிகரெட் தொகுதியொன்றை விற்பனை செய்யத் தயாராகவிருந்த ஐந்து பேர் புத்தளம் கலால் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் சிகரெட் தொகுதியை ...
விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு
பலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம...
தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள்
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி முறையான அனுமதி பெறாது கொண்டு வரப்பட்ட 30 கிலோ மாட்டிறைச்சி வவுனியா மாநகர சபையின் சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று (06) கைப்பற்றப்பட்டுள்ளது தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு பொது மக்களின் சுகாதாரப் பாதுக...
நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம்
தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். நுகேகொட பகுதியிலிருந்து சென்ற 7 பேர் கொண்ட குழுவினர், பெவரலிய பகுதியிலுள்ள நீரோடையில் நீராடிக் கொண்டிருந்த போதே அவர்களில் நால்வர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காண...
யாழில் வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் ; ஒரே வீட்டிலிருந்து சகோதரன், சகோதரியின் சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம், வேலணை – செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சகோதரன் மற்றும் சகோதரி ஆகிய இருவரின் சடலங்களும் இன்று (06) மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 74 வயதுடைய முத்துலிங்கம் புவனேஸ்வரி மற்றும் 73 வயதுடைய சுப்...
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கைவாரு முது’ கைது
டுபாய் நாட்டில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட மனோஜ் முதுகுமார எனும் ‘கைவாரு முது’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர். சந்தேகநபர் இன்று (6) டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நி...
கம்பஹாவுக்கு புதிய பிரதம நீதவான் நியமனம்
நீதிவான் பண்டார குணரத்ன, உடனடி அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட இலையில், கம்பஹா புதிய பிரதம நீதிவானாக (Chief Magistrate) கோசல சேனாதிபதி, நீதிச் சேவை ஆணைக்குழுவினால் (JSC) நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் 0...
தொப்புள் கொடி கூட அறுக்கவில்லை ; ஈவிரக்கமின்றி பச்சிளம் சிசுவை வீசிய விமான பணிப்பெண்!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் நீலாங்கரை வீட்டின் அருகே,முன்னாள் விமான பணிப்பெண் தொப்புள் கொடி கூற அறுக்காத சிசுவை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை வீசப்பட்ட சம்பவத்தில் 34 வயதான முன்னாள் விமான பணிப்பெண் அகான்ஷா லால் என்பவரை காவல் துறையினர் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
PSTA தொடர்பில் கருத்துக் கூற முடியாது; பேராயர் மெல்கம் ரஞ்சித்
நாட்டில் இன்று பாரிய குழப்பத்தையும் பேசு பொருளாக்கப்பட்டுள்ள புதிய பங்கரவாதச் சட்டம் தொடர்பில் தனக்கு இப்போது கருத்துக் கூற முடியாது என கொழும்பு மறைமாவட்ட ஆயர் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். தற்போது அமுலில...
IGPக்கு எதிரான வழக்கு; கம்பஹா நீதவான் உடனடி இடமாற்றம்
நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸ் மா அதிபருக்கு (IGP) எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த கம்பஹா நீதவான் பண்டுல குணரத்ன, நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவின் (JSC) செயலாளர் ப...
கள்ளத்தொடர்பு சந்தேகம்; மனைவியை பெற்றோல் ஊற்றி எரித்த கணவன்!
இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம் ஜகத்பூர் கிராமத்தில், கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் காரணமாக 30 வயது பெண்ணை அவரது கணவரே நாற்காலியில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது...
யாழில் வீடு ஒன்றில் மீட்கப்பட்ட இரு சடலங்கள் ; மேலதிக தகவல்
யாழ்ப்பாணம் வேலணை - செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இருவரது சடலங்கள் இன்றையதினம் மீட்கப்பட்டன. முத்துலிங்கம் புவனேஸ்வரி (வயது 74) மற்றும் சுப்பிரமணியம் பாலசுந்தரம் (வயது 73) ஆகிய சகோதரர்கள் இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், அயலில் உள்ளவ...
பிணையில் விடுவிக்கப்பட்ட ரோஹித போகொல்லாகம மீண்டும் சிறைக்கு
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன...