இலங்கை
திருமண மேடையில் கனடா மணமகனுக்கு இலங்கை மணமகள் செய்த சம்பவம் ; இறுதியில் காத்திருந்த ஷாக்
இரு தரப்புப் பெற்றோரின் சம்மதத்துடன் கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் நடைபெறவிருந்த ஆடம்பரத் திருமணமொன்று, மணமகளின் திடீர் முடிவால் இறுதி நேரத்தில் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசிக்கும் இளைஞருக்கும், இலங்கையில் குறித்த பிரதேசமொன்றை சேர்ந்த யுவதிக்க...
நெதர்லாந்தில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி ; இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக கூறி சில தரப்பினர் பொதுமக்களை ஏமாற்றி வருவது தொடர்பில் தனது கடுமையான கவனத்தைச் செலுத்தியுள்ளதாக இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல தரப்பினர் இவ்வாறான மோசடிகளுக்கு இலக்காகியுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. நெதர்...
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மனைவி காலமானார்
முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார். காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்சவின் தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் ...
தாக்கப்பட்ட ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் ; முதற்பெண்மணியிடம் இருந்து சென்ற அழைப்பு
தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மனைவி தன்னை தொடர்பு கொண்டு நலன் விசாரித்ததாக ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் தெரிவித்தார். அனுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, பொல்லால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து...
கொழும்பில் நடு வீதியில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
கொழும்பு - கிரீன் பாத் (ஆனந்த குமாரசுவாமி மாவத்தை) பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நண்பகல் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததில் முற்றாக நாசமாகியுள்ளது. தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும், கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் உடனடி...
உணவுப் பாதுகாப்பு விதிமீறல்; கொழும்பு வர்த்தகருக்கு 41,000 ரூபா அபராதம்
சிற்றுண்டிகள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை நேரடிச் சூரிய ஒளியில் படும்படி களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பான எட்டுக் குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கொழும்பு- கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 41,000 ரூபா அபராதம் விதிக்கப்பட...
பாதாள உலகக் குழுத் தலைவரின் பிரதான சகா கைது
அம்பலாங்கொடை, கந்தேகொட குருந்துவத்தை வீதியில் சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவனின் பிரதான உதவியாளர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் சனிக்கிழமை (14) அ...
திவுலபிட்டியில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
திவுலபிட்டி, வெவகொடர பகுதியில் அமைந்துள்ள தும்பு தொழிற்சாலையில் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புப் படைப்பிரிவினர் 4 தீயணைப்பு வாகனங்களைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கம்பஹா தீயணைப்புப் பிரிவிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களும்...
விடுதலை வேட்கையில் வேரூன்றிய சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்; பாஸ்கரன் கந்தையா
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையில் ஆழமாக வேரூன்றி நின்ற அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு, எமது இனத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய அவர், 2001 முதல் 2010 வரை யாழ்ப்...
மட்டக்களப்பில் இராணுவ ட்ரக் வண்டியில் மோதி குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு, கிரான் - தொப்பிக்கலை வீதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (15) காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், திகிலிவெட்டை, நாகதம்ப...
தமிழர் பகுதியொன்றில் பட்டப்பகலிலும் வீடுகளை பூட்டி பீதியில் வாழும் மக்கள் ; ஐவர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவிய குரங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 05 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் அந்த பகுதி மக்கள் பகலில் வீடுகளை பூட்டி வைத்து கொண்டு பய பீதியில் வாழ்ந்து வருவதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்...
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல நாள் மீன்பிடிக் கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற...
பொலிஸாரின் திடீர் சோதனையில் காத்திருந்த ட்விஸ்ட் ; தப்பியோடிய இருவர்
தம்புத்தேகம, ராஜங்கனை வீதியில் 03ஆம் மைல்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 9 ரவைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. நிகவெரட்டிய பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி மேற்கொண்ட ச...
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்துக்கு நுகர்வோர் அதிகார சபை அழைப்பு
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் அதிகாரிகளை நுஎக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விடயங்களை அறிவதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய (16) காலை 10 மணிக்கு குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் வருகை தந்து இது தொடர்பாகக் தமது கரு...
அவுஸ்திரேலியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, மெல்பேர்னுக்கான வாராந்த விமான சேவைகளை மேலும் மூன்றாக அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அதிகரிப்பு எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஸ்ரீலங...