சமூகச் செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து விசேட பேருந்து சேவைகள்
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையும் (SLTB) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் (NTC) இணைந்து விசேட பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளன. இம்முறை தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்...
துமிந்தவுக்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு திகதியிடப்பட்டது
அண்மையில் வீட்டுத் தொகுதியொன்றில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண் ஒருவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்காக எதிர்வரும் 23ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்...
ஆழ்கடலில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகொன்று சுற்றிவளைப்பு
இலங்கைக்கு தெற்கே அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த பலநாள் மீன்பிடிப் படகும் சந்தேகநபர்களும் மேலதிக விச...
ஓடும் பேருந்தில் பயணி உதைத்ததில் பெண் நடத்துனர் மரணம்
தெலுங்கானாவில் பெண் நடத்துனரை பெண் பயணி எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது சமீப காலமாகவே அரசின் பேருந்து துறைகளில் பெண்கள் ஏராளமான பணிபுரிய தொடங்கிவிட்டனர். குறிப்பாக நிறைய பெண் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் வந்து விட்டனர். இந்நிலையில் தெலுங்கானாவில் அரசு பேருந்து ...
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை ; பிரதான சந்தேகநபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் 'படுவத்தே சமர' என்பவரை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (04) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஜர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், கடந்த மே மாதம் 10ஆம் ...
யாழில் அரசியல்வாதி ஒருவரின் மகன்கள் அதிரடி கைது ; நிறைமாத கர்ப்பிணிப் பசுவிற்கு நடத்தப்பட்ட சம்பவம்
யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் நிறைமாத கர்ப்பிணிப் பசு உட்பட இரண்டு பசுக்கள் சட்டவிரோதமாக இறைச்சிக்காகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருவரின் இரண்டு மகன்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை புங்கு...
தனியார் தொலைக்காட்சி மாநாட்டுக்கு ரூ.10 கோடி ; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
சுற்றுலா மேம்பாட்டிற்காக எனக் கூறி 10 கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை நாட்டின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று நடத்தும் மாநாடு ஒன்றுக்கு வழங்கியமை குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
விமல் வீரவன்சவுக்கு எதிரான விசாரணை 25ஆம் திகதி
அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சட்டபூர்வமான வருமானத்தை விட அதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ...
ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து
கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கிச் சென்ற ரயில் மீது, பொல்கஹவெல தொடருந்து நிலையத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாகப் பிரதான பாதையின் ரயில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 05.10 மணிக்குச் ...
கைதான வருணி போகஹவத்தவுக்கு விளக்கமறியல்
கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கும், அதன் தவணைக்கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பணம் கிடைத்த விதம் குறித்து உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
பிரதேச சபை மேசை லாச்சியில் இருந்த 30 இலட்சம் ரூபாய் திருட்டு
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பாலிந்தநுவர பிரதேச சபைத் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலக அறையில், மேசை இழுப்பறையில் வைக்கப்பட்டிருந்த 30 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக பதுரலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பிரதேச சபைத் தலைவர் கடந்த முதலாம் திகதி காவல்துறையில் முறைப்பாடு செய்த...
நாமல் ராஜபக்சவுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்காமல் ஓயமாட்டோம்!
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவரை குற்றமற்றவராக விடுதலை செய்வதற்கு சட்டத்தரணிகள் குழுவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என சட்டத்தரணி நிசாந்த தயாநந்த தெரிவித்துள்ளார். நாமலுக்கு பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இத...
மாங்குளத்தில் கோர விபத்து; மூவருக்கு நேர்ந்த கதி
மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியின் 15ஆம் கட்டைப்பகுதியில் கார் ஒன்று பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியிலிருந்து மன்னார் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்குச் ...
ஜனாதிபதிக்கு சூனியம் வைத்த பிக்குகளுக்கு சிக்கல்; பாயும் சட்ட நடவடிக்கை!
அண்மையில் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி 'மஹாசோன் யாகய' (Mahason Yagaya) நிகழ்வை நடத்தியவர்கள் சிக்கலில் சிக்கியுள்ளனர். தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, விஹாரமஹாதேவி பூங்...
யாழில் 40 பரப்பு அரச காணியை ஆக்கிரமித்த தனிநபர்; பறித்தெடுத்த நீதிமன்றம்!
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான சுமார் 40 பரப்பு காணியை, பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் மீட்டு மீண்டும் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காரணவாய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில...