உலகம்
ஹிஜாப் அணியாமல் இசை நிகழச்சி ; ஈரானிய பாடகிக்கு கிடைத்த பெரும் தண்டனை
ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஈரானிய பாடகி ஒருவருக்கு 74 கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 29 வயதான பரஸ்தூ அஹ்மதி (Parastoo Ahmadi) என்ற பாடகிக்குக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ட...
ஹெல்மெட் அணியாமல் சென்றவரால் சோதனையில் காத்திருந்த ஷாக்
புத்தளம் நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இருவர், 43 கிராம் 100 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, முல்லிபுரம் பகுதியில் ஹெல்...
52 பந்துகளில் இரட்டைச் சதம் ; 28 சிக்ஸர்களுடன் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2026 (Asia Cup Rising Stars) கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரக ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 28 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர...
இரு ஆண்டுகளின் பின் தாய்நாடு செல்லும் ஷேக் ஹசீனா
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி பங்களாதேஷ் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து வெளியேறிய அவர், ஒகஸ்ட் 5ஆம் திகதி இந்தியாவுக்குத் தப்...
இந்தோனேசியாவில் 15 ஆண்டுகளாக தவிக்கும் ஈழ அகதிகள்! உருக்கமான கோரிக்கை
இலங்கையின் உள்நாட்டு இறுதிப் போரின்போது நாட்டை விட்டு வெளியேறி, கடந்த 15 ஆண்டுகளாக இந்தோனேசியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், தங்களையும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளதாக சர்...
இலங்கை பெண்ணுக்கு ஐக்கிய இராச்சியத்தில் கிடைத்த கௌரவ பதவி
சமுத்திர உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு மற்றும் கடல் பற்றிய பொதுமக்களின் புரிதலை விரிவுபடுத்துவதற்காக செய்த சேவையைப் பாராட்டி இலங்கையின் சமுத்திர உயிர்ப்பல்வகைமை கலாநிதி ஆஷா டி வொஸிற்கு ஐக்கிய இராச்சியத்தின் சமுத்திர உயிரியல் சங்கத்தினால் The Marine Biological Association பதவி வழங்கப்பட்டுள்ளது. வட இந...
இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!
இந்து சமுத்திரத்தின் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் (Mauritius / Reunion) பிராந்தியத்தில் இன்று (24) பிற்பகல் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 4.36 அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ...
மாதா சிலையில் நடந்த அதிசயம்; அலைமோதும் மக்கள் கூட்டம்!
இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள நடுவூர் மாதா குப்பம் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையின் கன்னத்திலிருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன் நிலையில் குறித்த மாதா சிலையைப் பார்வையிடுவதற்காகப் பல்வேறு பகுதிகளிலி...
2 ஆண்களை திருமணம் செய்த ஒரே பெண் ; அடுத்த நாளே மாயமான புதுமண பெண்
கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணுக்கும், தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருடன் தஞ்சாவூரில் திருமணம் நடந்தது. இடைத்தரகர்களுக்கு ரூ.3 லட்சம், பெண்ணுக்கு 3 பவுன் நகை வழங்கப்பட்டு, சுமார் ரூ.15 லட்சம் செலவில் திருமணம் பிரமாண்டமாக நடந்துள்ளது. திருமணம் முடிந்த 2-வது நாள் தாய்க்கு உடல்நிலை சரியி...
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்; இலங்க்கைக்கு கிடைத்த இடம்!
அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. '2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்' அறிக்கையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 78.9 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும் 73.6 புள்ளிகளுடன் சீனா இரண்டாவது இடத்தில...
பல்கலைக்கழக மின்தூக்கியில் 14 மணிநேரம் சிக்கி தவித்த மாணவி!
இந்தியா மகாராஷ்டிர மாநிலம் புனேவின் லோனி கல்போர் (Loni Kalbhor) பகுதியில் உள்ள எம்ஐடி கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (MIT-ADT University) வளாக மின்தூக்கியில் (lift) சுமார் 14 மணிநேரம் சிக்கியிருந்த மாணவி மறுநாள் காலை மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்...
இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை; கிழித்து தொங்க விட்ட அண்ணாமலை!
நடிகை திரிஷாவின் பெயரில் திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ எனும் புதிய நற்பணி இயக்கம் திங்கட்கிழமை (நவம்பர் 23) தொடங்கப்பட்டுள்ளது. பேரவையின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான தச்சநல்லூர் தொழிலதிபர் ராஜகோபால், நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் அமைப்பின் இலச...
ஓரினச்சேர்க்கை ,பாலியல் வன்கொடுமை குற்றத்தில் மத போதகர் கைது!
இலங்கை மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட, ஜிம்பாப்வேயின் முக்கிய மத போதகர் யூபர்ட் ஏஞ்சல், பாலியல் வன்கொடுமை மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேயின் முக்கிய மத போதகரும், 'ஸ்பிரிட் எம்பஸி' (Spirit Embassy) நிறுவனருமான யூபர...
சீதனமாக கார் வரவில்லை.. கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய பொலிஸ் மாப்பிள்ளை!
இந்தியா ஹரியானா மாநிலம் சோனிபட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வில், வரதட்சணையாக ரூ.13 லட்சம் மதிப்பிலான மாருதி பிரெஸ்ஸா கார் கிடைக்காததால் டெல்லி காவல்துறையில் பணிபுரியும் மணமகன் குல்தீப் திருமணத்தை நிறுத்திவிட்டு திரும்பி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற...
மதுகுடிக்க வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்; தோழி உள்பட 4 பேர் செய்த கொடூரம்
தானேயில் மதுகுடிக்க வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பொலிசார், தோழி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், காஷிகாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சம்பவத்தன்று அவரது தோழி விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்தார். இதையடுத்து சிறுமி, சீத்தலுடன் ...