இலங்கை
நாமல் ராஜபக்சவுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்காமல் ஓயமாட்டோம்!
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவரை குற்றமற்றவராக விடுதலை செய்வதற்கு சட்டத்தரணிகள் குழுவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என சட்டத்தரணி நிசாந்த தயாநந்த தெரிவித்துள்ளார். நாமலுக்கு பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இத...
மாங்குளத்தில் கோர விபத்து; மூவருக்கு நேர்ந்த கதி
மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியின் 15ஆம் கட்டைப்பகுதியில் கார் ஒன்று பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியிலிருந்து மன்னார் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்குச் ...
ஜனாதிபதிக்கு சூனியம் வைத்த பிக்குகளுக்கு சிக்கல்; பாயும் சட்ட நடவடிக்கை!
அண்மையில் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி 'மஹாசோன் யாகய' (Mahason Yagaya) நிகழ்வை நடத்தியவர்கள் சிக்கலில் சிக்கியுள்ளனர். தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, விஹாரமஹாதேவி பூங்...
யாழில் 40 பரப்பு அரச காணியை ஆக்கிரமித்த தனிநபர்; பறித்தெடுத்த நீதிமன்றம்!
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான சுமார் 40 பரப்பு காணியை, பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் மீட்டு மீண்டும் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காரணவாய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில...
சபையில் கூச்சல் குழப்பம்; சுலோக அட்டைகளை பறித்தெறிந்த அமைச்சர்!
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். பிரதிச் சபாநாயகர் ரிசி சாலி தலைமையில் காலை 9.30 க்குச் சபை கூடியதும், உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஆரம்பமாகவிருந்த வேளையில், எதிர்க்கட்சியினர் திடீரென சபையின் நடுவே திரண்டு பெரும...
வங்காள விரிகுடாவில் பலத்த காற்று ; மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (03) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெ...
கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை; ஆனால் வெளியேற முடியாது
சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' (Krrish) பணப்பரிமாற்றம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்து...
வாழைக்குலைகளுடன் வந்த நாகபாம்பு; பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி
வாழைக்குலைகளை ஹட்டனுக்கு ஏற்றி வரப்பட்ட லொறி ஒன்றில் நாகபாம்பு தென்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழைக்குலைகளுடன் வந்த லொறியில் பாம்பு இருப்பதை அவதானித்த வர்த்தகர்களும் பொதுமக்களும் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக ஹட்டன் நகரப் பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் அதிக...
புதிய வாக்காளர் பதிவேடு; யாழ்ப்பாணம் ஆசனத்தை இழக்க கொழும்பில் அதிகரிப்பு!
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள அதேசம்யம், யாழ்ப்பாண மாவட்டப் பிரதிநிதித்துவம் 6 ஆகக் குறைவடைந்துள...
வீடொன்றில் உயிரிழந்து கிடந்த தம்பதி; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்!
நுவரெலியா, மீபிலிமான பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்த தம்பதியினர் விஷ வாயுவை சுவாசித்தமையினால் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மற்றும் 46 வயதுடைய தம்பதியினரே உயிரிழந்துள்ளனர். குறித்த த்தம்பதி, மீப...
பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தீ விபத்து
களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (03) முற்பகல் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் குறித்த அறையிலிருந்த மாணவிகளின் அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அறைக்குள் மாணவர்கள் எவரும் இருந்திர...
இறைவரித் திணைக்களத்தில் நீண்ட வரிசை ; இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை அந்த இலக்கத்தைப் பெறாத பெருந்திரளான மக்கள் இன்று (02) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் த...
சந்தேகநபர்களைத் துன்புறுத்தி வாக்குமூலம் பெறக்கூடாது ; பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்
சந்தேக நபர்களைச் சந்தேக நபர்களாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைத் துன்புறுத்தி வாக்குமூலம் பெற முயலக் கூடாது என்றும் பொலிஸ் மா அதிபர் அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆனந்த விஜேபால...
12 வயது சிறுமியை காதலித்த இளைஞருக்கு தந்தை செய்த கொடூர சம்பவம் ; பறிபோன உயிர்
பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் கிராமத்தில், 12 வயது சிறுமியுடன் பழகிய கல்லூரி மாணவர் ஒருவரை, சிறுமியின் தந்தை இரும்பு ராடால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூ...
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவனின் தாய் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
கடவத்தை - மஹகடை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயதுச் சிறுவனின் தாய், தனது பிள்ளைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கும் சென்று முறைப்பாடு செய்ய எதிர்பார்ப்பதாக ...