வெள்ளி, 27 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை |

உலகம்

நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ; சென்னையில் அவசரமாகத் தரையிறக்கம்

நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ; சென்னையில் அவசரமாகத் தரையிறக்கம்

இந்தியா ஐதராபாத்தில் இருந்து 192 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விமானம் நேற்று பகல் 12 மணியளவில் ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு, சுமார் 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டி...

14 November 2026
18 மாதங்களில் 3,769 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி திருட்டு ; FBI எச்சரிக்கை

18 மாதங்களில் 3,769 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி திருட்டு ; FBI எச்சரிக்கை

போலி வீடியோ அழைப்புகள் மூலம் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 3,769 கோடி ரூபாய்) பெறுமதியான கிரிப்டோகரன்சியைத் திருடி வடகொரிய ஹேக்கர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் FBI தெரிவித்துள்ளது. நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து போலி வீடியோ...

14 November 2026
உலகளவில் தடைப்பட்ட மைக்ரோசொப்ட் சேவை வழமைக்கு

உலகளவில் தடைப்பட்ட மைக்ரோசொப்ட் சேவை வழமைக்கு

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்திருந்த மைக்ரோசொப்ட் (Microsoft) சேவைகளின் தொழில்நுட்பத் தடை, தற்போது படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இடைக்கிடையே சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க நேரப்படி ந...

14 November 2026
ஜேர்மனியில் இலங்கை முஸ்லிம் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம் ; தந்தையும் மகளும் நாடு கடத்தல்

ஜேர்மனியில் இலங்கை முஸ்லிம் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம் ; தந்தையும் மகளும் நாடு கடத்தல்

ஜேர்மனியில் சுமார் எட்டு ஆண்டுகளாக வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த Rouf குடும்பத்தின் நாடு கடத்தல் விவகாரம் அந்நாட்டில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நாடு கடத்தல் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து குரல் எ...

14 November 2026
சுவிட்சர்லாந்தில் யாழ் புலம்பெயர் மாணவனுக்கு நேர்ந்த துயரம்; பறிபோன உயிர்

சுவிட்சர்லாந்தில் யாழ் புலம்பெயர் மாணவனுக்கு நேர்ந்த துயரம்; பறிபோன உயிர்

சுவிஸ் ஆர்காவ் (Aargau) மாநிலத்தில் விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 16 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மரப் பதப்படுத்தும் நிறுவனத்தில் Forklift எனப்படும் பாரந்தூக்கி வாகனம் தொடர்பான விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ...

14 November 2026
சுவிட்சர்லாந்தில் குடியேற விரும்புவோருக்கு புதிய கட்டுப்பாடு

சுவிட்சர்லாந்தில் குடியேற விரும்புவோருக்கு புதிய கட்டுப்பாடு

சுவிட்சர்லாந்தில் குடியேற விரும்பும் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுக்கு புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சுவிட்சர்லாந்தில் குடியேறும் ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றியப் பிரஜையும் 4,000 சுவிஸ் பிராங்குகளை கட்டணமாகச் செலுத்த வேண்டுமென முன்மொ...

14 November 2026
ரசகுல்லா என நினைத்து வெடிபொருளைக் கடித்த நபர் பரிதாப மரணம்

ரசகுல்லா என நினைத்து வெடிபொருளைக் கடித்த நபர் பரிதாப மரணம்

இந்தியாவில் ரசகுல்லா என நினைத்து வெடிபொருளைக் கடித்த 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியா மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெடிபொருளை ரசகுல்லா போன்று மறைத்து வைத்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெ...

14 November 2026
தொடர்கதையாகும் ரகசிய உறவுகள் ;என்விடியா ceo தொடர்பில் அடுத்தடுத்து அதிர்ச்சி!

தொடர்கதையாகும் ரகசிய உறவுகள் ;என்விடியா ceo தொடர்பில் அடுத்தடுத்து அதிர்ச்சி!

சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக ஒப்புக்கொண்ட ஜென்சன் ஹுவாங் ( Nvidia CEO Jensen Huang) மேலும் மற்றொரு பெண்ணுடனும் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜென்சன் ஹுவாங் ( Jensen Huang), அமெரிக்காவைச் சோ்ந்த உலகின் முன்னணி சிப் தயாரிப...

14 November 2026
சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா - சாம் விஷால் நிச்சயதார்த்தம்; குவியும் வாழ்த்து

சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா - சாம் விஷால் நிச்சயதார்த்தம்; குவியும் வாழ்த்து

விஜய் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா திருமண நிச்சயதார்த்தம் நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தனது 7 ஆவது வயதில் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்' நிகழ்ச்சியில் அறிமுகமான ஸ்ரீநிஷா, தனித்துவமான குரலால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். யு...

14 November 2026
அனிருத்- காவ்யா மாறன் திருமணம்; சமூகவலைத்தளங்களில் வைரல்

அனிருத்- காவ்யா மாறன் திருமணம்; சமூகவலைத்தளங்களில் வைரல்

இசையமைப்பாளர் அனிருத்- காவ்யா மாறன் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 10ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் 11ம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது. அனிருத் - காவ்யா மாறன் ஜோடி திருமணம் செய்துகொண்ட ஏஐ வீடியோக்கள் இணையத்தளத்தில் வலம் வந்துகொண்டிருந்த நிலையில் த...

13 November 2026
படிக்க சென்ற இடத்தில் பறிபோன உயிர்; பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம்

படிக்க சென்ற இடத்தில் பறிபோன உயிர்; பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம்

துபாயில் டயர் பஞ்சர் ஆனதால் வாகனத்தை நிறுத்திய இந்திய மாணவி விபத்தில் உயிரிழந்துள்ளார். துபாய் சாலையில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறால் வாகனத்தை நிறுத்திய கேரளா மாணவி ஒருவர், எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்...

13 November 2026
சோப் சாப்பிட்ட இரட்டைச் சகோதரிகளுக்கு நேர்ந்த துயரம் ; அடுத்தடுத்த பிரிந்த உயிர்கள்

சோப் சாப்பிட்ட இரட்டைச் சகோதரிகளுக்கு நேர்ந்த துயரம் ; அடுத்தடுத்த பிரிந்த உயிர்கள்

கொலம்பியாவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சோப் கட்டியொன்றைச் சாப்பிட்ட 33 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் சில நிமிட இடைவெளியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவின் மெடலின் பகுதியில் சனிக்கிழமை (07) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். அவசர சிகிச்சை...

12 November 2026
ஜப்பானில் பிரசவத்தின்போது இலங்கைப் பெண் உயிரிழப்பு!

ஜப்பானில் பிரசவத்தின்போது இலங்கைப் பெண் உயிரிழப்பு!

ஜப்பானில் வசித்து வந்த இலங்கைப் பெண்ணும், சமூக வலைத்தளங்களில் 'Naomichan' எனப் பிரபலமாக அறியப்பட்டவருமான 33 வயதுடைய ஆஷா நயோமி வீரவர்தன (Asha Nayomi Weerawardhana) பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானியக் கணவர் 'Keichan' உடன் குடும்ப வாழ்க்க...

12 November 2026
இந்து மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர்கள்

இந்து மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர்கள்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முப்பயநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட சித்திரகிரி பகுதியைச் சேர்ந்த 85 வயதான கல்யாணி அம்மா என்ற இந்து மூதாட்டியின் இறுதிச் சடங்குகளை, அவருடைய அயலவர்களாகவும் தன் மகன்களாகவும் பழகிய ரசாக் மற்றும் சுலைமான் என்ற இரண்டு இஸ்லாமிய சகோதரர்கள் இந்து முறைப்படி செய்து வைத்தனர். கல்யாணி...

12 November 2026
திருமணமான 4 நாட்களில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்; உறவினர்கள் ஷாக்!

திருமணமான 4 நாட்களில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்; உறவினர்கள் ஷாக்!

திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் 18 லட்சம் மதிப்புள்ள நகையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் இந்தியாவின் அரியானாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியாவின் அரியானா மாநிலம் யமுனாநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணுக்கும், பிலாஸ்பூர் மாவட்டத்...

11 November 2026
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு