இலங்கை
பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் பாவனையை தடுக்க விசேட நடவடிக்கை
பல்கலைக்கழகங்களுக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கில், பொலிஸாருடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப...
அடுத்த வருடம் முதல் அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்
2027 ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணி தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாதிருந்த முன்பிள்ளைப் ...
மனைவியுடன் சென்றுகொண்டிருந்தவருக்கு கோடீஸ்வரர் செய்த மோசமான செயல்
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனத்தை சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள மலர்ச்சாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற வாக்குவாதம் மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகரொருவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல், பாதசாரிகள்...
சின்ன வெங்காயம் மற்றும் முட்டை விலை உயர்வு
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், சந்தைகளில் உள்நாட்டு சின்ன வெங்காயம் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியினால் கடந்த இரு வாரங்களில் வெளியிடப்பட்ட வாராந்த பொருளாதார குறிகாட்டி அறிக்கைகளின் ஊடாக இத்தகவல்கள் வெளியாகியுள்ள...
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ; 10 மாதங்களில் 776 முறைப்பாடுகள் பதிவு
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பில் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 776 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இத...
யாழில் 27 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு பரவும் சூழலினை பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 27 ஆதன உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. வடமராட்சி பிரதேசத்திற்குபட்ட துன்னாலை, அல்வாய் மற்றும் உடுப்பிட்டி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்...
வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு ; இரவில் அரங்கேறிய சம்பவம்
கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (21) இரவு இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் வந்து குறித...
பலத்த மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் 14 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று (22) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, நாளை முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும். அதற்கமைய அம்பாறை, குருநாகல், களுத்துறை, கேகாலை, கொழும்பு...
உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள்
உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைவாக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு புதிய பிரதிப் பொலிஸ் மா அதி...
தமிழர் பகுதியில் கர்ப்பமாக இருந்த உயர்தர மாணவி ; DNA சோதனையால் பூசகருக்கு கிடைத்த பெரும் தண்டனை
முல்லைத்தீவில் 2011ஆம் ஆண்டு தனது இல்லத்தில் தங்கியிருந்த 17 வயது இடம்பெயர்ந்த மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட இந்துக் கோயில் பூசகர் ஒருவரின் மேன்முறையீட்டை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரது தண்டனையை உறுதி செய்துள்ளது. அதேவேளை, தண்டனையை...
இலங்கை வந்த வெளிநாட்டு தம்பதிக்கு நேர்ந்த துயரம் ; தப்பிய உயிர்கள்
ஹிக்கடுவை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தபோது கடலின் பலத்த நீரோட்டத்தில் சிக்கிய இரு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 38 மற்றும் 40 வயதுடைய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு கடல் நீ...
யாழில் அதிரடி கைதான வர்த்தகர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் விற்பனைக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த 274 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (19) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்...
பெண் ஊழியருக்குக் குடை பிடித்த அரச உத்தியோகத்தர்; விவாகரத்து வரை சென்ற குடும்பம்!
தென் மாகாணத்தின் நகரமொன்றில், பெய்த கடும் மழையின் போது சக பெண் ஊழியருக்குக் குடை பிடித்து உதவிய அரச உத்தியோகத்தர் ஒருவர், தொலைக்காட்சி செய்தியால் விவாகரத்து வரை சென்று, இறுதியில் சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியால் தனது குடும்ப வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொண்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்க்களில் பேசுபொ...
தங்கத்தில் ஜொலிக்கும் தலதா மாளிகை ; புதுப்பொலிவுடன் ஒளிரும் பொன் விதானம்
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் புனரமைக்கப்பட்ட பொன் விதானத்தை ஒளிரச் செய்யும் புதிய மின்விளக்கு கட்டமைப்பு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர், தாய்லாந்தின் வாட் மார்ப் ஜான் விகாரையின் தலைமைத் தேரர் லுவாங் போர் அனன் ...
பிள்ளையானுக்கு பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற...