சமூகச் செய்திகள்
ஆட்டுப்பண்ணைக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைப்பு ; பரிதாபமாக உயிரிழந்த ஐந்தறிவு ஜீவன்கள்
அம்பஆறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில், பண்ணை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் இரண்டு ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி ...
பாரவூர்தி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!
இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருணாகல் பகுதியில் இருந்து அட்டன் நோக்கிப் பயணித்த பாரிய லொறி ஒன்று, அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. புன்னாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற...
செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்
சென்னையில் ரேபிடோ இருசக்கர வாகன டெலிவரி மூலம் அனுப்பப்பட்ட பார்சலில் இருந்த 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடிவிட்டு, அதற்கு பதிலாக ஸ்வீட்ஸ் பாக்ஸை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட டெலிவரி ஊழியரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, சென்னை மண்ணடி, சைவ முத்தையா ...
நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு
நாமல் ராஜபக்ஷவின் பிணை சீராய்வு மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது பிணை விண்ணப்பத்தை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை மீளாய்வு செய்து, தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி பாராளுமன்ற உற...
பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள்
பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் வவுனியாவை பின்புலமாக கொண்ட தமிழ் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் Seine-Saint-Denis மாவட்டம், Aulnay-sous-Bois நகரில் நேற்று முன்தினம்( 23ஆம் திகதி) இடம்பெற்ற கோர வீதி விபத்தில், பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த...
ஹிஜாப் அணியாமல் இசை நிகழச்சி ; ஈரானிய பாடகிக்கு கிடைத்த பெரும் தண்டனை
ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஈரானிய பாடகி ஒருவருக்கு 74 கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 29 வயதான பரஸ்தூ அஹ்மதி (Parastoo Ahmadi) என்ற பாடகிக்குக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ட...
இலங்கையில் காற்றின் தரம் குறித்து வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டின் வளிமண்டலத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தியாவின் நச்சுப் புகை, வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து விலகிச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 200 என்ற அளவை நெருங்கியிருந்த காற்றின் தரச்சுட்டெண், இன்று 50 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது....
இரு ஆண்டுகளின் பின் தாய்நாடு செல்லும் ஷேக் ஹசீனா
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி பங்களாதேஷ் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து வெளியேறிய அவர், ஒகஸ்ட் 5ஆம் திகதி இந்தியாவுக்குத் தப்...
5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு வரி எச்சரிக்கை!
காணிகள், சொத்துகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு முறைகளுக்கு மாறாகப் பணமாகச் செலுத்தினால், அதிக வரிப் பொறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவ...
பாடசாலை மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு; SIக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறை
பாடசாலை மாணவியொருவரைக் கடத்திச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குருநாகல் மேல் நீதிமன்றத்தில் தனித்தனியாக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர...
பல நகைக்கடைகளில் திருட்டு; ஆறு மொழிகளில் பேசும் சந்தேகநபர்; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பொலிஸார்!
கொழும்பு கோட்டை, துறைமுகம் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்குச் சென்று, நகைகளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆறு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய சந்தேகநபர், நேற்று (23) கொழும்பு க...
கழிவறைக்குச் சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு
அம்பாறை, தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம் – மொரகஹப்பள்ளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் 44 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த பெண் கழிவறைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது, வீட...
யாழில் ரௌடிகள் அட்டகாசம்; வீடொன்றில் நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்திய 06 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நெல்லியடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டில் இருந்த தாய் , தந்தை , மகன் மற்றும் மகள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நாடத்தி விட்டு தப்பி சென்றனர். தாக...
2 ஆண்களை திருமணம் செய்த ஒரே பெண் ; அடுத்த நாளே மாயமான புதுமண பெண்
கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணுக்கும், தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருடன் தஞ்சாவூரில் திருமணம் நடந்தது. இடைத்தரகர்களுக்கு ரூ.3 லட்சம், பெண்ணுக்கு 3 பவுன் நகை வழங்கப்பட்டு, சுமார் ரூ.15 லட்சம் செலவில் திருமணம் பிரமாண்டமாக நடந்துள்ளது. திருமணம் முடிந்த 2-வது நாள் தாய்க்கு உடல்நிலை சரியி...
இலங்கைக்கு வந்த இந்திய பிரஜைக்கு நேர்ந்த கதி
கல்கிஸ்ஸ பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 43 வயதுடைய இந்தியர் என பொலிஸார் தெரிவித்தனர். கடலில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை திடீரென நீரில் மூழ்கியுள்ளார். உடனே பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் அவர் மீட்கப்பட்டு, களுபோவில ...