சனி, 28 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; மக்களே அவதானம் | மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல் | நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை | தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் |

இலங்கை

இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை

இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை

கியெங்ஹாம் சந்தியிலிருந்து ஜயந்திபுர சந்தி நோக்கிப் பயணித்த காரொன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், அந்த மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 26 வயது இ...

1 நாள்
மகிந்த ராஜபக்சவை தேடி சென்ற இந்தியத் துணை உயர்ஸ்தானிகர்

மகிந்த ராஜபக்சவை தேடி சென்ற இந்தியத் துணை உயர்ஸ்தானிகர்

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில், இலங்கைக்கான இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னியை புதன்கிழமை (25) சந்தித்தார். இந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக அமைந்ததாகவும், இதில் இருதரப்பு உறவுகள் குறித்தும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மே...

1 நாள்
நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாளை வரை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற காலநிலையால் பெய்யும் மழையுடனான காலநிலைக் காரணமாக ஆறு மாவட்டங்களின் 29 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (27) பிற்பகல் 04.00 மணி...

1 நாள்
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள்; இன்னும் பல சலுகைகள்; முதலமைச்சர் விஜய் !

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள்; இன்னும் பல சலுகைகள்; முதலமைச்சர் விஜய் !

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், 8.52 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 148 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்த வீடுகளை இன்று திறந்து வைத்தார். இதனுடன், முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப...

1 நாள்
யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்! குவிந்த மக்கள்

யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்! குவிந்த மக்கள்

யாழில் விடுதலைப் புகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம் கேக் வெட்டி இன்று கொண்டாடப்பட்டுள்ளது. மேதகு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 72வது, பிறந்தநாள் இன்று யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில் அமைந்துள்ள அவரது வாழ்ந்த வீட்டு முற்றத்தில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள அ...

1 நாள்
18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை

18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை

நாட்டின் 18 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சல் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி , கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய ம...

1 நாள்
யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!

யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!

மாவீரர் நாள் இறுதிநாள் நிகழ்வுகள் நாளைய தினம் நவம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மாவீரர் நினைவாலயம் இன்றைய தினம் வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ம...

1 நாள்
இலங்கைக்கு நீண்டகால ரூபாய் நிதியுதவி ; உலக வங்கிக் குழுமம் புதிய திட்டம்!

இலங்கைக்கு நீண்டகால ரூபாய் நிதியுதவி ; உலக வங்கிக் குழுமம் புதிய திட்டம்!

வணிகங்கள் அந்நியச் செலாவணி அபாயங்களைக் குறைப்பதற்கு உதவுவதற்காகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் புதிய தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காகவும், நீண்டகால இலங்கை ரூபாய் நிதியுதவிக்கான அணுகலை உலக வங்கிக் குழுமம் விரிவுபடுத்தியுள்ளது. ஆசியாவில் முன்னெப்போதும் இல்லாத ...

1 நாள்
ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்

ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்

பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றங்கள், பௌதீக வள அபிவிருத்தி, முன்பள்ளிக் கல்வி மற்றும் மாணவர்களின் மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாந...

1 நாள்
நெடுந்தீவில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்; பெரும் மகிழ்ச்சியில் மக்கள்!

நெடுந்தீவில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்; பெரும் மகிழ்ச்சியில் மக்கள்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இதுவரை நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில், அங்கு வாழும் மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருளைக் கொண்டுசெல்லும் பணிகள் தற்போது வெ...

1 நாள்
டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

கொழும்பு கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது, தனது கடமைக்கான ரி-56 ரக துப்பாக்கியைத் திருடி, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் உறுப்பினர்களிடம் வழங்கிவிட்டு, பின்னர் டுபாய்க்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த ஜயக்கொடி ஆரச்சி...

2 நாள்
ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி நாட்டுக்கு விஜயம்

ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி நாட்டுக்கு விஜயம்

ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி அலெக்சாண்டர் குட்சன் (Alexander Gutsan) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மொஸ்கோ நகரிலிருந்து ரஷ்யாவுக்குச் சொந்தமான விசேட விமானம் ஊடாக நேற்று (26) இரவு அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தடைந்துள்ளார். ஜெனரல் அலெக்சாண்டர் குட்சனுடன்...

2 நாள்
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு ; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலையுடன் தெதுறு ஓயா மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களின் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (25) இரவு வேளையில் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் தலா இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ள...

2 நாள்
யாழில் கணவனை திருவலைகையால் அடித்த கொன்ற மனைவிக்கு மரண தண்டனை ; தவறான உறவால் வினை

யாழில் கணவனை திருவலைகையால் அடித்த கொன்ற மனைவிக்கு மரண தண்டனை ; தவறான உறவால் வினை

யாழ்ப்பாணத்தில் கணவனை திருவலையால் திருவலக்கையால் அடித்து கொலை செய்த மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று(25) எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2021ஆம் ஆண...

2 நாள்
ஒரே நாளில் அடுத்தடுத்து பலியான கணவன், மனைவி ; துயரில் உறவுகள்

ஒரே நாளில் அடுத்தடுத்து பலியான கணவன், மனைவி ; துயரில் உறவுகள்

காலம் முழுக்க ஒருவருக்கொருவர் நிழலாகவும் துணையாகவும் வாழ்ந்த கணவன் – மனைவி இருவரும், ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் உயிர்நீத்த நெஞ்சை உருக்கும் சம்பவம், உறவினர்கள் மற்றும் கண்டி, பன்விலை மடுல்கலை – சோலங்கந்தைப் பகுதி மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்டி சோலங்கந்தையைச் சேர்ந்த 81 வயதுடைய ...

2 நாள்
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு