அதிவேக செய்திகள்
திலீத், விமல், கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு ; ஜனவரி 12ஆம் திகதி முக்கிய தீர்ப்பு
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலீத் ஜயவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் முக்கிய தீர்ப்பொன்றை வழங்குவதற்கு மேன...
யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த 84 புதிய வாகனங்கள்
நாட்டின் வனஜீவராசி வளங்களைப் பாதுகாப்பதற்கும், யானை - மனித மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கும், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கள நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்கும் 84 நவீன கெப் (Single Cab) வண்டிகள் அந்தத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மற்றும...
LAUGFS எரிவாயு நுகர்வோருக்கு அதிர்ச்சி ; இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்
சர்வதேச சந்தையில் திரவ பெட்ரோலிய வாயு (LPG) விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தமது வீட்டுப் பாவனை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் மீள்நிரப்பு விலைகளை அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட புதிய விலைகள் இன்று (13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள...
வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி ; மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, நாளை (14) முற்பகல் 5.30 மணி முதல் மறு அ...
வடக்கு, கிழக்கு, தென்கடல் பகுதிள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
தாழமுக்கத்தின் தாக்கம் காரணமாக, நாளை (14) அதிகாலை 5.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை வடக்கு அட்சரேகை 05°–15° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 80°–90° வரையான கடற்பரப்புகளிலும், காங்கேசன்துறையிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் கடற்றொழில் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதை...
அதிகாலை விமான நிலையத்தை பரபரபாக்கிய பெண் ; ஆடைக்குள் காத்திருந்த ஷாக்
சட்டவிரோதமாக இரண்டு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இலங்கைப் பெண் பயணி ஒருவர், இன்று (12) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளினால் கைது...
ஐஸ் போதைப்பொருளுடன் படகொன்று முற்றுகை
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் இருப்பதாக தென் கடற்பரப்பில் பயணித்த பலநாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினால் இடைமறிக்கப்பட்டுள்ளது. குறித்த படகுடன் அதில் இருந்த பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால் தடுக்கப்பட்டு, தற்போது கரைக்குக் அழைத்துவரப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நவம்பர் 05ஆம் த...
14ஆம் திகதி நீர் விநியோகம் தடை
எதிர்வரும் 14ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 13 மணிநேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பேலியகொடை, வத்தளை, மாபோல, கட்டுநாயக்க, சீதுவை, ஜா-எல, களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா...
தமிழர் பகுதியில் இரவில் கோர விபத்தில் சிக்கிய அதிசொகுசு பேருந்து
மருதமுனை – நீலாவனை பகுதியில் நேற்று இரவு அதிசொகுசு பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சற்றுமுன் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து மருதமுனை நீலாவனை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்து வைத்தியசால...
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது
பதுளை - பண்டாரவளை பிரதான வீதி மீண்டும் வாகன போக்குவரத்துக்காக சற்றுமுன்னர் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஹாலிஎல - உடுவரை 6 ஆம் மைல்கல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, இந்த வீதியில் இன்று (11) மாலை போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் வீதி அபி...
7 மாவட்டங்களுக்கு NBRI மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டில் பெய்து வரும் தொடர் பலத்த மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRI) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை மற்றும் கண்டி ஆகி...
கொழும்பில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெத்தாராம மைதானத்தை அண்மித்த பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஆமர் வீதி, நவம் மாவத்தை மற்றும் பொரளை பகுதிகளைச் சூழவுள்ள பல வீதிகளிலும் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளதாகப்...
தென்கிழக்கு வங்கக் கடலில் பயணிக்கும் மீனவர்களுக்கு வெளியான எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (10) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, நவம்பர் 13 ஆம் திகதி பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும். நவம...
சீரற்ற வானிலை; நாளை காலை வரை மூடப்படும் வீதி
கடுகன்னாவ வீதியில் பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்தமையினால், அவ்வீதியை நாளை (11) காலை 6.00 மணி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வீதியிலான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார். ...
ஆழ்கடல் செல்லும் மீன்பிடிப் படகுகளுக்கு அவசர எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (10) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, நவம்பர் 13 ஆம் திகதி பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும். நவம...