அதிவேக செய்திகள்
தீவிர புயல் எச்சரிக்கை; கடற்கரை பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்!
'முரசு' புயல் நாளை(03) அதிகாலை வேளையில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. தீவிர புயல் கரையை நெருங்கக்கூடும் என தெரிவிக்கப்படும் நிலையில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில், இன்று அதிகாரிகள் மக்களை வெளியேற்றும் பணியைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்த...
வங்காள விரிகுடாவில் 'முரசு' சூறாவளி தீவிரமடைகிறது ; இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் விருத்தியடைந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளதுடன், அதற்கு 'முரசு' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகள் ...
புயலாக மாறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம், இன்று ( 01) ஞாயிற்றுக்கிழமை காலை 05.30 மணியளவில் தீவிர காற்றழுத்த தாழ்வு தீவிரமடைந்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் காலை நிலவரப்படி, இத்தொகுதி வட அட்சரேகை 11.5°N மற்றும் கிழக்கு த...
இலங்கை சீரற்ற வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
அண்மையில் வீசிய ‘அர்னப்’ புயல் அதனைத் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலையினால் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் 5,800 குடும்பங்களைச் சேர்ந்த 21,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...
Gen Z தலைமுறையினரோடு பயணிக்க தயாராகும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய முறைகள் மூலம் இனிமேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறி கொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்...
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை நிலைமை தொடர்பில் வெளியான தகவல்
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் நாளை (31) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை ம...
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
தற்போது நிலவும் மழை உடனான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (31) பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கு...
மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரலாக சீ.வி. விக்னேஸ்வரனின் மகன்
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரனின் புதல்வரான நிர்மலகுகன் விக்னேஸ்வரன் மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்மலகுகன் விக்னேஸ்வரன் எதிர்வரும் 2 ஆம்திகதி ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது. இவர் சட்டமா அதிபர்...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ். வை. எம். கோமஸ், ஏ. எல். ஏ. அஸீஸ், வைத்தியர் எஸ். எஸ். எஸ். பி. டி. எச். ஜயவர்தன, பேராசிரியர் டி. ஜயசிங...
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் நாளை (31) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெ...
நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு தொடர்பிலான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (29) பிற்பகல் 4 மணி முதல் நாளை (30) பிற்பகல் 4 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப...
தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; இலங்கைக்கு எச்சரிக்கை
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கில் ஏற்பட்ட சுழற்சி, இன்று (29) முற்பகல் 11.30 அளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 31ஆம்...
டொராண்டோ மேயர் தேர்தல்: ஒலிவியா சோ மீண்டும் அபார வெற்றி!
டொராண்டோ மேயர் தேர்தல்: ஒலிவியா சோ மீண்டும் அபார வெற்றி! கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் நடைபெற்ற மேயர் தேர்தலில், தற்போதைய மேயர் ஒலிவியா சோ மீண்டும் மகத்தான வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தனது பதவியை உறுதி செய்துள்ளார். கடுமையான போட்டி நிலவிய போதிலும், இறுதி முடிவுகளில் அவர் தனது பிரதான ...
இஸ்ரேல் தேர்தல்; நெதன்யாகு தடுமாற்றம்; அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு!
இஸ்ரேலில் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு அமையக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் நாட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 27) அன்று நடந்து முடிந்த பொதுத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான வாக்கு எண்ணிக்கையானது புதன்கிழமை காலை முதல் நடைபெ...
அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த “ஒர்னாப்” (Arnab) என்ற மிகப் பாரிய புயலானது, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கரையைக் கடந்துள்ளது. அதன் விளைவாக நாட்டின் வானிலையில் இத் தொகுதியின் தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள...