சமூகச் செய்திகள்
கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள்
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் இடம்பெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்தும், கிராமத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இன்று (16) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சாந்தபுரம் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், கிளிநொச்சி...
இலங்கை ஆட்கடத்தல் வழக்கில் தலைமறைவான முக்கிய சந்தேகநபர் இந்தியாவில் கைது
இலங்கைப் பிரஜைகளைக் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி சட்டவிரோதமாக ஆட்கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர், இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விடுத்த கோரிக்கைக்கு அமைய...
தமிழர் பகுதியில் பொலிஸாரின் சோதனையில் சிக்கிய நால்வர்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நால்வர் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனவும், ஏனைய இருவர் போதைப்பொருள் பாவனையாளர்கள் எனவும் பொல...
தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் கடற்படையினரால் மீட்பு
இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பலநாள் மீன்பிடிப் படகில் திடீர் சுகவீனமடைந்த மீனவர் ஒருவர், கடற்படையினரின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த மீனவர் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்...
பலாங்கொட கஸ்ஸப தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பலாங்கொட கஸ்ஸப தேரரை நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் குடில் ஒன்று அமைக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் அவர் கைத...
கிணற்றுக்குள் சடலம் ; 17 வயது யுவதியுடன் பிடிபட்ட இரு இளைஞர்கள்
அநுராதபுரம் - ஹொரவபொத்தானையில் உள்ள பாழடைந்த விவசாயக் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 17 வயதுடைய யுவதி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி இஹலகும்புக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபரின் சடலம் பாழடைந்த கிணற்றி...
சிலிண்டர்களுடன் லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகளைச் சுற்றி வளைத்த மக்கள் ; பரபரப்பை கிளப்பிய சம்பவம்
சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று (16) காலை வெற்று லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ஒன்றுடன் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வருகை தந்துள்ளனர். அதையடுத்து லாப் நிறுவன அதிகாரிகள் இன்று (16.11.2026) நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வருகை தந்த நிலையில் பொது மக்கள் சிலர் மஞ்சல் எரிவாயு ...
இலங்கையர்களைக் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மனிதக் கடத்தல் ; முக்கிய சந்தேகநபர் இந்தியாவில் கைது
இலங்கைக் குடிமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சர்வதேச மனித கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணை முகவரகம் (NIA) அவரைக் கைது செய்துள்ளது. தேசிய விசாரணை முகவரகத்தின் கோரிக்கையின் பேரில் விடுக்கப்ப...
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ; காவல்துறையிடம் சிக்கிய சந்தேகநபர்!
கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ‘பண்டாரகம அசேல’ என்பவர் வெளிநாட்டுத் தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை பிரிவுக்குட்பட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, ரைக...
ட்ரம்ப் – மோடி பங்கேற்கும் குவாட் மாநாடு ; சீனாவை எதிர்க்குமா இந்தியா? சமநிலைப் பாதையில் இலங்கை
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் (QUAD) அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 17ஆம் திகதி பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...
தாக்கப்பட்ட ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் ; முதற்பெண்மணியிடம் இருந்து சென்ற அழைப்பு
தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மனைவி தன்னை தொடர்பு கொண்டு நலன் விசாரித்ததாக ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் தெரிவித்தார். அனுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, பொல்லால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து...
கொழும்பில் நடு வீதியில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
கொழும்பு - கிரீன் பாத் (ஆனந்த குமாரசுவாமி மாவத்தை) பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நண்பகல் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததில் முற்றாக நாசமாகியுள்ளது. தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும், கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் உடனடி...
தமிழ்நாட்டில் பிரபல நகைக்கடை கொள்ளை; இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் கைது
தமிழ்நாடு-மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை சுரேஷ், அவரது தோழி மீனாட்சி ஆகியோரை தனிப்படை பொலிஸார் கைது செய்தனர். மலையடிவாரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நிஷாந்த்தைத் தேடி வருகின்றனர். மதுரை பைபாஸ் நே...
உணவுப் பாதுகாப்பு விதிமீறல்; கொழும்பு வர்த்தகருக்கு 41,000 ரூபா அபராதம்
சிற்றுண்டிகள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை நேரடிச் சூரிய ஒளியில் படும்படி களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பான எட்டுக் குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கொழும்பு- கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 41,000 ரூபா அபராதம் விதிக்கப்பட...
பாதாள உலகக் குழுத் தலைவரின் பிரதான சகா கைது
அம்பலாங்கொடை, கந்தேகொட குருந்துவத்தை வீதியில் சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவனின் பிரதான உதவியாளர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் சனிக்கிழமை (14) அ...