இலங்கை
திருமணமாகி ஒரு வருடம்; கணவன் நிகழ்த்திய கொடூரம்; பறிபோன பெண்ணின் உயிர்
மட்டக்களப்பு, வாகரை, கதிரவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட குடும்பத் தகரறினால் 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் அவரது கணவனால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கணவன் தனது மனைவியின் கழுத்த...
அரிய வகை சிறுத்தை வாகனத்தில் மோதி உயிரிழப்பு
தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை, பெயாவெல் பகுதியில் வாகனத்தில் மோதுண்டு அரிய வகை சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை, கடந்த 22ஆம் திகதி இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த லிந்துலை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இதனையடுத்து, உயிரிழந்த சிறுத்தையி...
பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு!
. பிரிட்டனால் கட்டாயமாக ஆபிரிக்க நாடான எஸ்வாத்தினிக்கு அனுப்பப்பட்ட 35 வயதுடைய இலங்கை அகதி கிஷாந்த் பெருமாள்யா, அங்கு சென்ற சில மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கடுமையான மனநலப் பாதிப்புகளைக் கொண்டிருந்த அவர், 2021ஆம் ஆண்டு கனடாவுக்குக் கடல் வழியாகச் செல்ல முயன...
பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், குடாகம மயானத்திற்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் தனியார் பேருந்துடன் கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (23) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து குடாகம பேருந்த...
கொழும்பு கொள்ளுப்பிட்டிய வீதி தாழிறக்கம்
கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் உள்ள லிபர்டி சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள டுப்ளிகேஷன் வீதியின் (ஆர்.ஏ. டி மெல் மாவத்தை) ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது. இதனால் குறித்த வீதியிலும் அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகன சாரதிகள் மாற்று வீதிக...
ஆட்டுப்பண்ணைக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைப்பு ; பரிதாபமாக உயிரிழந்த ஐந்தறிவு ஜீவன்கள்
அம்பஆறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில், பண்ணை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் இரண்டு ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி ...
பாரவூர்தி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!
இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருணாகல் பகுதியில் இருந்து அட்டன் நோக்கிப் பயணித்த பாரிய லொறி ஒன்று, அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. புன்னாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற...
நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு
நாமல் ராஜபக்ஷவின் பிணை சீராய்வு மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது பிணை விண்ணப்பத்தை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை மீளாய்வு செய்து, தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி பாராளுமன்ற உற...
திருமணத்திற்காக தாடி வளர்த்த பொலிஸ் அதிகாரிக்கு நடந்த சம்பவம் ; Pre-shootஆல் வந்த வினை
திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை (Pre-shoot) எடுப்பதற்காக பொலிஸ் சீருடையில் தாடியுடன் கண்டி நகரில் காத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலங்கம காவல் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செ...
துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் 2,000 மெட்ரிக் தொன் சோளம் ; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்
திரிபோஷா உற்பத்திக்காக கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெட்ரிக் தொன் சோளம் இதுவரை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க பொதுக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவான...
நடுக்கடலில் செயலிழந்த வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு
நடுக்கடலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழந்த சரக்குக் கப்பல் ஒன்று, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. சைப்ரஸ் நாட்டுக் கொடியுடன் பயணித்த 'எம்.வி. ஏ.ஏ.எல் ஜிப்ரால்டர்' (MV AAL Gibraltar) என்ற சரக்குக் கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்தமையால...
16 வயதுடைய சிறுவனின் உயிரை பறித்த கார் சாரதி ; தீவிரமாகும் விசாரணை
கொஹுவலை எஸ். டி எஸ். ஜயசிங்க மாவத்தையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் தரிப்பிடத்தில் மோதிய விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் தகவலின்படி, நுகேகொடையிலிருந்து கொஹுவலை நோக்கிப் பயணித்த குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் மற்றொரு காரின் பின...
மயானத்திற்கு அருகில் அரங்கேறிய சம்பவம் ; வசமாக பிடிபட்ட இளைஞன்
கம்பஹா - நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெபெஹர மயானத்திற்கு அருகில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 103 கிராம் 250 மில்லி கிராம் ஹெ...
இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
மொனராகலை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லகினாகல பகுதியில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் அந்தக் காணிக்குள் நுழைய முற்பட்ட போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். க...
ஹெல்மெட் அணியாமல் சென்றவரால் சோதனையில் காத்திருந்த ஷாக்
புத்தளம் நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இருவர், 43 கிராம் 100 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, முல்லிபுரம் பகுதியில் ஹெல்...