விளையாட்டு
52 பந்துகளில் இரட்டைச் சதம் ; 28 சிக்ஸர்களுடன் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2026 (Asia Cup Rising Stars) கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரக ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 28 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர...
மஹேல ஜயவர்தனவுக்கு புதிய பொறுப்பு!
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணியின் கிரிக்கெட் இயக்குநராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் அனுபவமிக்க பயிற்சியாளருமான மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்...
கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் 'தல' M.S தோனி ; பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையில் அந்த அணி 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. பல இக்கட்டான சூழல்க...
உதைபந்தாட்ட போட்டி ; வரலாற்றுச் சாதனை படைத்த யூனியன் கல்லூரி
அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்டத்திலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில், யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். யூனியன் கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணியினர் வெற்றியைப் பெற்று தேசிய சம்பியன் பட்டத்தைத் தனதா...
யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு
யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாண பணிகளை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்வோம் என இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேற்...
இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு 627 கோடி நிதி இழப்பு
இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்...
பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை ; பயிற்சிப் போட்டியில் 142 ஓட்டங்களால் அபார வெற்றி
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) Patrons XI அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 142 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இஸ்லாமாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்ட...
சர்வதேச போட்டிகளில் இருந்து கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ஓய்வு
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். தனது இந்த ஓய்வு முடிவை வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். “போர்த்துக்கல் மக்களுக்கு. நமது தேசிய அணியின் 7-ஆம் எண் ஜெர்சியைக் கழற்றி வைக்கும் நேரம் வந்துவிட்டது. அது பிரத்தியேகமா...
முக்கோண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு அபராதம் ; ஐ.சி.சி தீர்மானம்
பாகிஸ்தானில் நடைபெற்ற முக்கோண கிரிக்கெட் தொடரில், கடந்த 29ஆம் திகதி லாகூரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசத் தவறியதற்காக இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவடை...
முத்தரப்பு ஒருநாள் தொடர்; இங்கிலாந்திடம் போராடித் தோற்றது இலங்கை
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில், இங்கிலாந்து அணியிடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர...
மூன்று முறை தங்கம் வென்ற இந்திய பாரா தடகள வீரர் உயிர் மாய்ப்பு
இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் (42) டெல்லியில் உள்ள தனது குடியிருப்பில் உயிர்மாய்த்துக் கொண்டதாக டெல்லி பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் டெல்லியில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மறைவை இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ்.சத்...
பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. லாஹூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதற்கமைய முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட பாகி...
முத்தரப்பு தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கையை 37 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்...
இங்கிலாந்தை வீழ்த்தி கனடா மகளிர் ரக்பி அணி வரலாற்றுச் சாதனை!
இங்கிலாந்தை வீழ்த்தி கனடா மகளிர் ரக்பி அணி வரலாற்றுச் சாதனை! கனடா மகளிர் ரக்பி அணி, உலகச் சாம்பியனான இங்கிலாந்தை 24–21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2026 அக்டோபர் 16ஆம் தேதி டொராண்டோவில் உள்ள BMO Field மைதானத்தில் நடைபெற்ற WXV Global Series ...
கனடா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
கனடா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஓமான் நாட்டின் அல் அமேரத் மைதானத்தில் நடைபெற்ற ICC Cricket World Cup League 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கனடா அணி நேபாளத்தை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 50 ஓவர்களில் 256 ரன்களுக்கு அனைத்து விக்க...