வியாழன், 26 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை | காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு | யாழில் 27 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | பலத்த மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | பிள்ளையானுக்கு பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் | கொழும்பில் இன்று இரவு முதல் வீதி தற்காலிகமாக மூடல் ; சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் |

அதிவேக செய்திகள்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு ; நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு ; நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது சென்னைக்கு கிழக்காகக் காணப்படும் வளிமண்டலச் சுழற்சி, மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து பாக்கு நீரிணை ...

21 October 2026
மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்

மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டுள்ளார். கலகொடஅத்...

20 October 2026
காவன்திஸ்ஸவின் மரணம் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமனம்

காவன்திஸ்ஸவின் மரணம் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமனம்

காவன்திஸ்ஸ' யானையின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவும், யானைகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்காகவும் ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமனமிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் கல்கமுவ, சியம்பலங்கமுவ பகுதியில் இடம்பெற்ற 'காவன்திஸ்ஸ...

20 October 2026
விமான நிலையத்தை பரபரபாக்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்

விமான நிலையத்தை பரபரபாக்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்

சட்டவிரோதமாக வெளிநாட்டுச் சிகரெட்டுகளை நாட்டுக்குக் கொண்டு வந்த இருவர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய முன்னாள் ப...

20 October 2026
டொராண்டோவில் மஞ்சள் நிலை பனிப்படல எச்சரிக்கை  (Yellow Wind Warning)

டொராண்டோவில் மஞ்சள் நிலை பனிப்படல எச்சரிக்கை (Yellow Wind Warning)

கனடாவில் மஞ்சள் நிலை காற்று எச்சரிக்கை (Yellow Wind Warning) நீங்கள் டொராண்டோ பகுதியில் உள்ள எச்சரிக்கையைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், அக்டோபர் 17, 2026 நிலவரப்படி, Environment Canada வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலில் டொராண்டோவுக்கு மஞ்சள் நிலை பனிப்படலம் எச்சரிக்கை (Yellow Frost Advisory) உள்ளது...

17 October 2026
கனடா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

கனடா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

கனடா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஓமான் நாட்டின் அல் அமேரத் மைதானத்தில் நடைபெற்ற ICC Cricket World Cup League 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கனடா அணி நேபாளத்தை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 50 ஓவர்களில் 256 ரன்களுக்கு அனைத்து விக்க...

17 October 2026
31 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

31 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

31 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! பிரேசில் கடற்கரைக்கு அப்பால் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான நீர்ப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பயணத்தில், இரண்டு வாரங்களுக்குள் 31 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது. அதிநவீன நுண்ணோக்கி, படமெடுக்...

17 October 2026
மனைவியின் சகோதரியை சீரழித்த கணவனுக்கு நேர்ந்த கதி

மனைவியின் சகோதரியை சீரழித்த கணவனுக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமியை 2015ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் சிறுமிக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று...

17 October 2026
உயிருக்குப் போராடும் ‘காவந்திஸ்ஸ’ யானை!

உயிருக்குப் போராடும் ‘காவந்திஸ்ஸ’ யானை!

‘காவந்திஸ்ஸ’ எனப் பிரதேச மக்களால் அழைக்கப்படும் பாரிய யானை திடீரென நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணிநேர தீவிர சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சுற்றுச்சூழல் அமைச்சரினதும் பிரதி அமைச்ச...

17 October 2026
கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டை; நாட்டுக்குள் நுழைந்த பொருள்

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று மூட்டை; நாட்டுக்குள் நுழைந்த பொருள்

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த சுமார் 125 கிலோகிராம் பீடி இலைகளை, இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து புத்தளம் பெரியபாடு கடற்கரைப் பகுதியில் இன்று (16) கைப்பற்றியுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபன்னி நிறுவனத்தினர்...

17 October 2026
யாழில் மேலும் 11.23 ஏக்கர் காணியை விடுவித்த இராணுவம்!

யாழில் மேலும் 11.23 ஏக்கர் காணியை விடுவித்த இராணுவம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த காணிகளில் 11.23 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் ...

17 October 2026
முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு பிணை ; பிறப்பிக்கப்பட்ட தடை

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு பிணை ; பிறப்பிக்கப்பட்ட தடை

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான சிரந்தி ராஜபக்ஷவைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக...

17 October 2026
மயிலிட்டியில் கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம்

மயிலிட்டியில் கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொட்டும் மழைக்குள்ளும் 26ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிரா...

17 October 2026
யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்ட கியூபா தூதுவர்

யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்ட கியூபா தூதுவர்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டைக்கு, இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) நேற்று (15) விஜயம் செய்தார். இதன்போது , யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றுப் பின்னணி, கட்டடக்கலைச் சிறப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் தொடர...

17 October 2026
போராட்டம் நடத்திய தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது ; அமைச்சர் கொடுத்த அதிரடி பதில்

போராட்டம் நடத்திய தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது ; அமைச்சர் கொடுத்த அதிரடி பதில்

ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக் கோரி நடைபெற்ற நடைபயணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போத...

17 October 2026
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு