வியாழன், 15 அக்டோபர், 2026
அதிவேக செய்திகள்
கனடா – இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய முயற்சி | பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் திடீர் தீ | அனோஜனின் மரண தண்டனை ரத்து | கனடா நாட்டின் குழந்தைகளுக்கான சிறப்பு நிதி உதவி அறிவிப்பு | கனடா சூதாட்ட விடுதி கொள்ளைச் சம்பவம் | 'ஆடையை இழுத்தனர், பிறப்புறுப்பு பகுதியில் உதைத்தனர்' - டெல்லி போலீஸ் மீது போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு | இலங்கையில் நாளை முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை | சவூதி விமான நிலையத் தாக்குதல்: இலங்கைக்கு பாதிப்பா? | TamilNews.ca | அல்பேர்ட்டாவில் இந்த வாரம் முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பம்! | மதுபோதையில் வழி தவறிய கணவன்! கள்ளக் காதலி வீட்டில் கையும் களவுமாகப் பிடித்த மனைவி! |

அனோஜனின் மரண தண்டனை ரத்து

15 October 2026 9 மணி

இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்துள்ளதாக இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் 2026 அக்டோபர் 13 அன்று மரண தண்டனை விதித்து பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளின் பலனாக இது கிடைத்துள்ளது என்றும், சிவராசாவுக்கு இது ஒரு மிகப்பெரிய நிவாரணம் என்றும் அருண் ஹேமச்சந்திரா கூறியுள்ளார்.
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு