அதிவேக செய்திகள்
கொழும்புக்கு சென்ற யாழ் பேருந்தும் அக்கரைபற்று பேருந்தும் கோர விபத்து;பலி எண்ணிக்கை அதிகரிப்பு
அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் , அக்கரைப்பற்றில் இருந்து , யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் - அனுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள்...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அவசர எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் கடுமையான மழைப்பொழிவு காரணமாக மண்சரிவு, வெள்ளப் பெருக்கு மற்றும் பிற இயற்கை பேரிடர் அபாயங்கள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், (NBRO) பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய உயிர் மற்றும் சொத்து சேதங்களைக் குறைப்பதற்க...
கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ளப்பபெருக்கு எச்சரிக்கை
கடந்த சில மணித்தியாலங்களில் கிங் கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக, கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமை பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். இன்று (9) இரவு 7:45 அளவில...
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் 9 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் பசறை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை, அம்பகமுவ கோரளை ஆகிய பிரதேச செயலகப் பி...
நவம்பர் 14இல் இலங்கையை தாக்க வருகிறது புதிய தாழமுக்கம்? ; பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்தத் தாழமுக்கம் ஆரம்பத்தில் மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் ந...
அவிசாவளையில் கொட்டித்தீர்த்த கனமழை ; பேருந்து நிலையத்தைச் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளம்
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி அவிசாவளைப் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அவிசாவளைப் பகுதியில் 110.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, இன்று (08) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக அவிசாவளை – புவக்பிட்டிய நக...
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; மக்களே அவதானம்
சீரற்ற காலநிலையை அடுத்து நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவிற்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய...
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்காள வ...
அமெரிக்காவின் MV-22B ஒஸ்ப்ரே வானூர்தி கட்டுநாயக்கவில் தரையிறக்கம்
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான MV-22B ரக ஒஸ்ப்ரே விமானம் இன்று (07) நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த வானூர்தியை, உலங்கு வானூர்தி போன்று செங்குத்தாக மேலெழும்பவும், சாதாரண விமானத்தையைப் போன்று வேகமாகப் பறக்கவும் பயன்படுத்த முடிய...
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற மற்றும் பலத்த மழை காரணமாக, 8 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டம் (நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகள்) கண்டி மா...
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் (Department of Irrigation) தெரிவித்துள்ளது. இதற்கமைய, தற்போது நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 5,500 கன அடி நீர் தெதுரு ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றது. நீர்த்தேக்கத்துக்கு கிடைக...
14 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை; மக்களே அவதானம்
நாட்டின் 14 மாவட்டங்களில் அடுத்த சில மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கன மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிற...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்
போயிங் (Boeing) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட MV-22B Osprey ரக விமானம், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்து புறப்பட்டு இன்று சனிக்கிழமை (7) நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இது ஹெலிகொப்டரைப் போலவும் சாதாரண விமானத்தைப் போலவும் இயங்கக்கூடிய வக...
கொழும்பை மூழ்கடித்த கனமழை ; பிரதான வீதிகளில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல்
இடைக்காலப் பருவக்காற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இன்று (06) பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ள நிலையில் கொழும்பில் அதிகபட்சமாக 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, கொழும்பில் அதிகபட்சமாக 129 மி...
யாழ்ப்பாண மக்களுக்காக செய்யுங்கள்; சபையில் கையேந்தி நின்ற அர்ச்சுனா எம்.பி!
யாழ்ப்பாண மக்களுக்காக ரயில் கடவைக்கான சமிஞ்சை விளக்குகளை அமைத்து தருமாறு கோரி அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றில் இன்று கையேந்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் பிரௌண்ட் வீதி முதலாம் குறுக்கு தெருவிலுள்ள ரயில் கடவைக்கான சமிஞ்சை விளக்குகளை அமைத்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் க...