அதிவேக செய்திகள்
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை ; அவதானம் மக்களே
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்த மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த எச்சரிக்கை இன்று (28) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (29) பிற்பகல் 4.00 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் எனவு...
லண்டன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) பிற்பகல் லண்டன் நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற Airbus A330 ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விம...
77% வாக்கு எண்ணிக்கை நிறைவு; இஸ்ரேலில் முடிவுக்கு வரும் நெதன்யாகு அதிகாரம்!
இஸ்ரேலிய பொதுத் தேர்தலின் முடிவுகள் இன்று (அக். 28) வெளியாகும் நிலையில், 77 சதவிகித வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது புதன்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து, தற்போது வரை 77 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டு...
ஐரோப்பிய நாடொன்றில் ரயில்கள் மோதி கோர விபத்து; 46 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் உயரலாம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா (Urda) அருகே இன்று (28) காலை இரண்டு அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 179 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்ச...
இஸ்ரேல் தேர்தல்; வாக்கு எண்ணும் பணிகள் மும்மரம்; முன்னிலையில் நெதன்யாகு!
இஸ்ரேலில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், இதுவரை 72 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இஸ்ரேலின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, நெதன்யாகு தலைமையிலான அணி 54 இடங்களிலும், ஐசென்கோட் தலைமையிலான அணி 48 இடங்களிலும், அரபு கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தனிப்பட்ட கட்சிகள் பெற்று...
தீவிரமடையும் அர்னாப் புயல் ; கடல் பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (27) இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் எ...
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் மகாவலி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மகாவலி ஆற்றைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வ...
10 இலட்சம் அமெரிக்க டொலர் சன்மானம்; ட்ரம்பின் புதிய அறிவிப்பு
தேர்தலில் வாக்காளர் மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,"கடந்த கால தேர்தல்கள் அல்லது விரைவில் நடைபெறவுள்ள அ...
வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் தளம்பல் நிலை ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
வங்காள விரிகுடா கடற்பகுதியில் எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் மீண்டும் ஒரு தளம்பல் நிலை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர வானிலை அதிகாரி சஜித் விக்ரமசூரிய, இன்று (27) கூறுகையில், வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியாக அவதானம்...
பல மாவட்டங்களின் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்...
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை, கொழும்பு, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்க...
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; அவதானம் மக்களே
நிலவும் மழைடனான வானிலை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (21) பிற்பகல் 4:00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு...
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இறந்துவிட்டாரா? முற்றுப்புள்ளி வைத்த புதிய புகைப்படங்கள்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மாரடைப்பு அல்லது மூளை இரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குள்ளாகி இறந்துவிட்டதாகவும், அவரது உடல் சீனாவுடனான இரகசிய நடவடிக்கைகளுக்குப் பின் கொண்டுவரப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இந்த வதந்திகளைப் பொய்ப்பிக்கும் வகையில், கிம் ஜாங் உன் பியாங்யாங்கில் உள்ள...
மொரட்டுவையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு ; ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு
மொரட்டுவை - சொய்சாபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்தார். மொரட்டுவை - சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (20) இரவு 8.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்ப...
பொரளைப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ; மாற்று வழிகள் அறிவிப்பு
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொடல் பார்ம் சந்தியிலிருந்து டீ.எஸ். சந்தி நோக்கி கொழும்பு நகரத்திற்குள் நுழையும் ஒழுங்கில், அவசர வீதித் திருத்தப் பணி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டீ.எஸ். சேனநாயக்க வீதியில், டீ.எஸ். சந்திக்கு அருகில் அமைந்துள்ள நீர் விநியோகக் குழாய் அமைப்பின் அவசர கசி...