சமூகச் செய்திகள்
ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக தேரர்களின் போராட்டத்தில் பதற்றம்
அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, தனி நபர் ஒருவருக்கும் தேரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான நிலைமை உருவானது. புனித பூமியொன்றிற்குள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பது பௌத்த சாசனத்துக்குச் செய்யும் அவமரியாதை எனக் கூறி, குறித்த நபர் சத...
சுற்றுலா வழிகாட்டியை கடலுக்குள் தள்ளிய வெளிநாட்டவர்; பெரும் சர்ச்சை
இலங்கை சுற்றுலா வழிகாட்டி ஒருவரை படகிலிருந்து கடலுக்குள் தள்ளிய இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ஊடகமான RT வெளியிட்டுள்ள குறித்த காணொளியில், சுற்றுலா வழிகாட்டி ஒருவர் படகில் அமர்ந்து தண்ணீர் அருந்திக்கொண்டிருக்கும்போது, சுற்றுலாப...
காரின் மீது முறிந்து விழுந்த மரம் ; போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு
ஹைலெவல் வீதியின் பாதுக்க, துன்னான எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் வீதிக்கு மேல் விசாலாமான மரமொன்று வீதியில் முறிந்து விழுந்ததில், அவ்வழியாகப் பயணித்த காரொன்று சேதமடைந்துள்ளது. இந்த விபத்தையடுத்து, ஹைலெவல் வீதியூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகு...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் வினைத்திறனாகவும் இலகுவாகவும் வழங்கும் நோக்கில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒருநாள் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சேவைபெறுநர்கள், முன்பதிவு (Prior Appointm...
யுவதி கூட்டுப் பாலியல் வன்புணர்வு; தமிழர் பகுதியில் தொடரும் பயங்கரம்
கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கொடூர சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி உடனடி மருத்துவ சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தப...
தீபாவளி பட்டாசால் விபரீதம் ; கருகிய குடிசைகள் மற்றும் கடைகள்
மும்பை டோங்ரி பகுதியில் உள்ள ஹாஜி கசம் சால் (Haji Kasam Chawl) பகுதியில் நள்ளிரவில் ராக்கெட் பட்டாசால் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 40 முதல் 50 குடிசைகள் மற்றும் கடைகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி கோண்டாட்டங்க்கள் இடம்பெற்ற...
முக்கொலைச் சம்பவம்; இருவரை தேடும் பொலிஸார்!
பத்தேகம, வவுலகல பகுதியில் நபர் ஒருவர் மற்றும் இரு பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவத்தில், காரில் வந்த இருவர், முச்சக்கர வண்டியில் பயணித்துக...
கஸ்ஸப தேரருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
அனுராதபுரம் ரூவன்வெலி சாயவுக்கு முன்பாகச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குமார்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் சியபத் பசிந்து விக்ரமரத்ன இன்று (09) உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பலாங்கொடை கஸ்ஸப தேரர்...
வென்னப்புவ விபத்தில் 24 வயது இளைஞர் மரணம்
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வென்னப்புவை – நைனாமடம் பிரதேசத்தில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்துடன், எதிரே வந்த மோட்டார் சைக்க...
மாத்தளை இரு முக்கிய வழிபாட்டுத் தலங்களில் திருட்டு
மாத்தளையில் உள்ள இரு முக்கிய வழிபாட்டுத் தலங்களில் பெருமதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து மாத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை வேளையில் இந்த இரு திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் தரப்பில் தெ...
மான் தாக்கி புனர்வாழ்வு பெற்றுவந்த கைதி உயிரிழப்பு
வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்றுவந்த கைதியொருவர் மான் ஒன்று தாக்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறைச்சாலை வளாகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சுதந்திரமாகத் திரிந்த மான் ஒன்று அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த அவர் தெம்பரகவெவ வைத்திய...
கோட்டாபய ராஜபக்ஷ CCIB யில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம்...
தற்கொலை என நாடகமாடிய சகோதரர்கள் ; பிரேதப் பரிசோதனையில் அம்பலமான கொலை சம்பவம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், படோஹி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட குடும்ப எதிர்ப்பைத் தொடர்ந்து இளம்பெண் ஒருவர் அவரது இரு சகோதரர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படோஹி மாவட்டத்தின் ஜகோன் கிராமத்தைச் சேர்ந்த குஷி பிந்த் என்ற இளம்பெண், கடந்த 4ஆம் திகதி ...
தமிழர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதும் சுகாதாரமானதுமான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (08) விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக...
2 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை
இந்தியாவின் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த வி.நயம்பாடி கிராமத்தில் இரண்டு வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தைத் தட்டிக்கேட்கச் சென்ற சிறுமியின் தந்தை தாக்கப்பட்டதாகவும்...