முக்கிய செய்திகள்
மொரட்டுவையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு ; ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு
மொரட்டுவை - சொய்சாபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்தார். மொரட்டுவை - சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (20) இரவு 8.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்ப...
பொரளைப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ; மாற்று வழிகள் அறிவிப்பு
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொடல் பார்ம் சந்தியிலிருந்து டீ.எஸ். சந்தி நோக்கி கொழும்பு நகரத்திற்குள் நுழையும் ஒழுங்கில், அவசர வீதித் திருத்தப் பணி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டீ.எஸ். சேனநாயக்க வீதியில், டீ.எஸ். சந்திக்கு அருகில் அமைந்துள்ள நீர் விநியோகக் குழாய் அமைப்பின் அவசர கசி...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு ; நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது சென்னைக்கு கிழக்காகக் காணப்படும் வளிமண்டலச் சுழற்சி, மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து பாக்கு நீரிணை ...
மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டுள்ளார். கலகொடஅத்...
காவன்திஸ்ஸவின் மரணம் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமனம்
காவன்திஸ்ஸ' யானையின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவும், யானைகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்காகவும் ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமனமிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் கல்கமுவ, சியம்பலங்கமுவ பகுதியில் இடம்பெற்ற 'காவன்திஸ்ஸ...
விமான நிலையத்தை பரபரபாக்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்
சட்டவிரோதமாக வெளிநாட்டுச் சிகரெட்டுகளை நாட்டுக்குக் கொண்டு வந்த இருவர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய முன்னாள் ப...