முக்கிய செய்திகள்
லண்டன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) பிற்பகல் லண்டன் நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற Airbus A330 ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விம...
77% வாக்கு எண்ணிக்கை நிறைவு; இஸ்ரேலில் முடிவுக்கு வரும் நெதன்யாகு அதிகாரம்!
இஸ்ரேலிய பொதுத் தேர்தலின் முடிவுகள் இன்று (அக். 28) வெளியாகும் நிலையில், 77 சதவிகித வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது புதன்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து, தற்போது வரை 77 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டு...
ஐரோப்பிய நாடொன்றில் ரயில்கள் மோதி கோர விபத்து; 46 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் உயரலாம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா (Urda) அருகே இன்று (28) காலை இரண்டு அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 179 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்ச...
இஸ்ரேல் தேர்தல்; வாக்கு எண்ணும் பணிகள் மும்மரம்; முன்னிலையில் நெதன்யாகு!
இஸ்ரேலில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், இதுவரை 72 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இஸ்ரேலின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, நெதன்யாகு தலைமையிலான அணி 54 இடங்களிலும், ஐசென்கோட் தலைமையிலான அணி 48 இடங்களிலும், அரபு கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தனிப்பட்ட கட்சிகள் பெற்று...
தீவிரமடையும் அர்னாப் புயல் ; கடல் பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (27) இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் எ...
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் மகாவலி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மகாவலி ஆற்றைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வ...