முக்கிய செய்திகள்
இஸ்ரேல் தேர்தல்; நெதன்யாகு தடுமாற்றம்; அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு!
இஸ்ரேலில் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு அமையக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் நாட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 27) அன்று நடந்து முடிந்த பொதுத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான வாக்கு எண்ணிக்கையானது புதன்கிழமை காலை முதல் நடைபெ...
அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த “ஒர்னாப்” (Arnab) என்ற மிகப் பாரிய புயலானது, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கரையைக் கடந்துள்ளது. அதன் விளைவாக நாட்டின் வானிலையில் இத் தொகுதியின் தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள...
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை ; அவதானம் மக்களே
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்த மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த எச்சரிக்கை இன்று (28) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (29) பிற்பகல் 4.00 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் எனவு...
லண்டன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) பிற்பகல் லண்டன் நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற Airbus A330 ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விம...
77% வாக்கு எண்ணிக்கை நிறைவு; இஸ்ரேலில் முடிவுக்கு வரும் நெதன்யாகு அதிகாரம்!
இஸ்ரேலிய பொதுத் தேர்தலின் முடிவுகள் இன்று (அக். 28) வெளியாகும் நிலையில், 77 சதவிகித வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது புதன்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து, தற்போது வரை 77 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டு...
ஐரோப்பிய நாடொன்றில் ரயில்கள் மோதி கோர விபத்து; 46 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் உயரலாம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா (Urda) அருகே இன்று (28) காலை இரண்டு அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 179 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்ச...