வியாழன், 26 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை | காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு | யாழில் 27 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | பலத்த மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | பிள்ளையானுக்கு பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் |

முக்கிய செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ். வை. எம். கோமஸ், ஏ. எல். ஏ. அஸீஸ், வைத்தியர் எஸ். எஸ். எஸ். பி. டி. எச். ஜயவர்தன, பேராசிரியர் டி. ஜயசிங...

31 October 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் நாளை (31) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெ...

31 October 2026
நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு தொடர்பிலான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (29) பிற்பகல் 4 மணி முதல் நாளை (30) பிற்பகல் 4 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப...

30 October 2026
தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; இலங்கைக்கு எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; இலங்கைக்கு எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கில் ஏற்பட்ட சுழற்சி, இன்று (29) முற்பகல் 11.30 அளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 31ஆம்...

30 October 2026
டொராண்டோ மேயர் தேர்தல்: ஒலிவியா சோ மீண்டும் அபார வெற்றி!

டொராண்டோ மேயர் தேர்தல்: ஒலிவியா சோ மீண்டும் அபார வெற்றி!

டொராண்டோ மேயர் தேர்தல்: ஒலிவியா சோ மீண்டும் அபார வெற்றி! கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் நடைபெற்ற மேயர் தேர்தலில், தற்போதைய மேயர் ஒலிவியா சோ மீண்டும் மகத்தான வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தனது பதவியை உறுதி செய்துள்ளார். கடுமையான போட்டி நிலவிய போதிலும், இறுதி முடிவுகளில் அவர் தனது பிரதான ...

29 October 2026
இஸ்ரேல் தேர்தல்; நெதன்யாகு தடுமாற்றம்; அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு!

இஸ்ரேல் தேர்தல்; நெதன்யாகு தடுமாற்றம்; அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு!

இஸ்ரேலில் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு அமையக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் நாட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 27) அன்று நடந்து முடிந்த பொதுத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான வாக்கு எண்ணிக்கையானது புதன்கிழமை காலை முதல் நடைபெ...

29 October 2026
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு