வியாழன், 26 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை | காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு | யாழில் 27 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | பலத்த மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | பிள்ளையானுக்கு பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் | கொழும்பில் இன்று இரவு முதல் வீதி தற்காலிகமாக மூடல் ; சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் |

முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம்

நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம்

நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வானிலை ஆய்வு மையம் 'அம்பர்' (Amber) எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, இன்று (06) பிற்பகல் 1.00 மணிக்கு மேல், 22 மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் கடுமையான மின்னல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ள...

07 November 2026
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; புயலாக வலுப்பெறுமா?

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; புயலாக வலுப்பெறுமா?

வங்கக்கடலில் எதிர்வரும் 13ஆம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடு...

06 November 2026
அமெரிக்க அரசியலில் அதிரடி மாற்றம் ; அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி

அமெரிக்க அரசியலில் அதிரடி மாற்றம் ; அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சியிடமிருந்து பல முக்கிய செனட் ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் ஜனநாயகக் கட்சி செனட் சபையில் பெரும்பா...

05 November 2026
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டில் நிலவும் வானிலை காரணமாக 06 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (04) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (05) பிற்பகல் 4:00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். இதற்கமைய, பல...

05 November 2026
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய எரிபொருள் விலை

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய எரிபொருள் விலை

லங்கா இந்தியன் ஒயில் (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்கள் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையை லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாவினால் அதிகரித்துள்ளன. இதற்கமைய, இதுவரை 495 ரூபாவாக நிலவிய ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 515 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன...

05 November 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 08 வான் கதவுகள் திறப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 08 வான் கதவுகள் திறப்பு

தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 08 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, 06 வான் கதவுகள் தலா 03 அடி வீதமும், ஏனைய 02 கதவுகள் தலா 02 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வ...

04 November 2026
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு