வியாழன், 26 நவம்பர், 2026
அதிவேக செய்திகள்
கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! | நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் | அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா | மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை | காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு | யாழில் 27 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | பலத்த மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | பிள்ளையானுக்கு பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் | கொழும்பில் இன்று இரவு முதல் வீதி தற்காலிகமாக மூடல் ; சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் |

முக்கிய செய்திகள்

நாடு திரும்பவிருந்த இலங்கையருக்கு ஐரோப்பாவில் நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்

நாடு திரும்பவிருந்த இலங்கையருக்கு ஐரோப்பாவில் நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்

இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் 58 வயதான இலங்கையர் உயிரிழந்துள்ளார். இத்தாலியின் நேபொலி நகரில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த இலங்கையர் , வாடு திரும்பவிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது ஸ்கூட்டர் ஒன்றில் மோ...

04 November 2026
சபையில் கூச்சல் குழப்பம்; சுலோக அட்டைகளை பறித்தெறிந்த அமைச்சர்!

சபையில் கூச்சல் குழப்பம்; சுலோக அட்டைகளை பறித்தெறிந்த அமைச்சர்!

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். பிரதிச் சபாநாயகர் ரிசி சாலி தலைமையில் காலை 9.30 க்குச் சபை கூடியதும், உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஆரம்பமாகவிருந்த வேளையில், எதிர்க்கட்சியினர் திடீரென சபையின் நடுவே திரண்டு பெரும...

04 November 2026
வங்காள விரிகுடாவில் பலத்த காற்று ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் பலத்த காற்று ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (03) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெ...

04 November 2026
புதிய வாக்காளர் பதிவேடு; யாழ்ப்பாணம் ஆசனத்தை இழக்க கொழும்பில் அதிகரிப்பு!

புதிய வாக்காளர் பதிவேடு; யாழ்ப்பாணம் ஆசனத்தை இழக்க கொழும்பில் அதிகரிப்பு!

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள அதேசம்யம், யாழ்ப்பாண மாவட்டப் பிரதிநிதித்துவம் 6 ஆகக் குறைவடைந்துள...

04 November 2026
ஒரே குண்டு..பெரும் அழிவு ; கொத்து குண்டு சோதனையால் உலகை அதிர வைக்கும் வடகொரியா

ஒரே குண்டு..பெரும் அழிவு ; கொத்து குண்டு சோதனையால் உலகை அதிர வைக்கும் வடகொரியா

வடகொரியா தந்திரோபாய பொலிஸ்டிக் ஏவுகணைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள “வகை 2” கொத்துக் குண்டு வெடிபொருளை கடந்த சனிக்கிழமை (31) வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர் தயார்நிலை மற்றும் கொத்துக் குண்டு ஆயுதங்களின் தாக்குதல் திறனை மதிப்பிடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இ...

03 November 2026
இறைவரித் திணைக்களத்தில் நீண்ட வரிசை ; இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

இறைவரித் திணைக்களத்தில் நீண்ட வரிசை ; இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை அந்த இலக்கத்தைப் பெறாத பெருந்திரளான மக்கள் இன்று (02) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் த...

03 November 2026
முகப்பு திடீர் செய்தி துயர் தொடர்பு