முக்கிய செய்திகள்
யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்ட கியூபா தூதுவர்
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டைக்கு, இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) நேற்று (15) விஜயம் செய்தார். இதன்போது , யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றுப் பின்னணி, கட்டடக்கலைச் சிறப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் தொடர...
போராட்டம் நடத்திய தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது ; அமைச்சர் கொடுத்த அதிரடி பதில்
ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக் கோரி நடைபெற்ற நடைபயணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போத...
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை; நீதிமன்றுக்கு அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரின் கடிதத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த மருத்துவ அறிக்கையில், ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பை...
1.67 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக விநியோகம்
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியிலும், நடப்பு (2026) ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியிலும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2025 ஆம் ...
சவூதியில் மரண தண்டனை ரத்தான சிவராசா அனோஜனுக்கு அடுத்தது என்ன? இலங்கை அரசு தரப்பு புதிய தகவல்
நபிகள் நாயகம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள போதிலும், அவர் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில், மரண தண்டனை ரத்து செய்யப்பட...
10 பில்லியன் ரூபாய் மோசடி விவகாரம் ; பெண் காவல்துறை அதிகாரிக்கு சொந்தமான வாகனம் பறிமுதல்
மாத்தறை - கொட்டிவில காவல்துறை நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) செயற்படும் பிரதான காவல்துறை ஆய்வாளர் வருணி போகஹவத்தவுக்குச் சொந்தமான சிற்றூர்தி ஒன்றை, காவல்துறை நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் பத்த...