முக்கிய செய்திகள்
மற்றுமொரு சட்டவிரோத பீடி இலை தொகையை கைப்பற்றிய கடற்படை
இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை திணைக்களத்துடன் இணைந்து, புத்தளம் பெரியபாடு கடற்கரைப் பகுதியில் இன்று (16) காலை மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த பீடி இலைகள் அடங்கிய தொகையொன்று கைப்பற்றப்பட்டது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைய...
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழுக்கான இணையத்தள முறைமை மீண்டும் இயல்பு நிலைக்கு
தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியிருந்த பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate) விண்ணப்பிப்பதற்கான இணையத்தள முறைமை (Online System) தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் (16) முதல் மீண்டும் இணையத்த முறைமையின் ஊடாக பொலிஸ் தடையகற்ற...
விக்டோரிய காவல்துறையில் பணியாற்றும் தமிழ்ப்பெண் ; விதுஷாவின் பயணம்
அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரைச் சேர்ந்த தமிழ்ப்பெண் விதுஷா துஷ்யந்தன், விக்டோரிய காவல்துறையில் இணைந்து பணியாற்றி வருகிறார். காவல்துறையில் இணைந்து தனது தொழில்முறைப் பயணத்தை முன்னெடுத்துவரும் விதுஷாவின் அனுபவங்கள், சவால்கள் மற்றும் காவல்துறைப் பணியில் அவர் பெற்றுள்ள அனுபவங்கள் குறித்து சிறப்பு உரைய...
எக்னெலிகொட வழக்கில் எல்.டி.டி.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினர் முரளியின் திடுக்கிடும் சாட்சியம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணிக்கும் விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் நாட்டின் ஆட்சியை மாற்றி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தன்னிடம் கூறியதாக, எல்.டி.டி.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சுரேஷ் குமார் என்ற முரளி நீதிமன்றத்தில் சாட்சியமள...
யாழ்ப்பாணத்தில் 20 ஏக்கர் காணியில் குளம் அமைப்பு ; சமூக வலைத்தளத்தில் கேள்வி
வடமாகாணத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கவும் செயற்பட்டு வரும் கிறீன்லேயர் தன்னார்வ அமைப்பினால், யாழ்ப்பாணம் வாதரவத்தை, வீராணிச் சந்திப் பகுதியில் 20 ஏக்கர் அரச காணியில் புதிய குளமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவுநரும் தலைவருமான பாக்கியநாதன் சசிகுமார் தெரிவித்துள்...
நில்வலா கங்கையை அண்டிய பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
நில்வலா கங்கை ஆற்றுப் படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் ஒக்டோபர் 18 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. நில்வலா கங்கை ஆற்றுப்...